By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் வலம்புரிவிளை உரக்கிடங்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்: பாஜக வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ உறுதி

Last updated: April 11, 2026 2:10 pm
April 11, 2026
7 Views
Share
SHARE

நாகர்கோவில், ஏப். 11 –

நாகர்கோவில் சட்டமன்ற தொகுதி பாரதிய ஜனதா கட்சியின் வேட்பாளர் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ நேற்று காலையில் தொகுதிக்குட்பட்ட கோதை கிராமம் சிவன் கோவில் அருகில் இருந்து தனது பிரச்சாரத்தை தொடங்கினார். பின்னர் புரவசேரி, நாஞ்சில் நகர், அப்பா மார்க்கெட், ஒழுகினசேரி கிராமம், நாகராஜா கோவில் ரத வீதி, அரச மூடுரோடு சந்திப்பு, மணிஅடிச்சான் கோயில், மீனாட்சிபுரம், தளவாய் தெரு, மீனாட்சி கார்டன், அழகம்மாள் கார்டன், ஊட்டுவாழ் மடம், கருப்பு கோட்டை, இலுப்பையடி காலனி, வசந்த நகர், வடிவீஸ்வரம் உள்ளிட்ட மாநகர் பகுதிகளில் பிரச்சாரம் செய்தார்.

மாலையில் கம்பளம், கோட்டார், இடலாக்குடி, பட்டாரியார் நடுத்தெரு, கொளத்தூர், புத்தன்விளை, சரக்கல்விளை உள்ளிட்ட பகுதிகளில் பிரச்சாரம் செய்தார். முன்னதாக சிவன் கோயிலில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ சாமி தரிசனம் செய்தார்.

பின்னர் அவர் பிரச்சாரத்தில் கூறியதாவது: கடந்த ஐந்து ஆண்டுகளாக தொகுதி மக்களுக்கு தேவையான பல திட்டங்களை அரசிடம் பேசி கொண்டு வந்தேன். ஐ டி பார்க் வேண்டும் என்று சட்டமன்றத்தில் குரல் கொடுத்து பேசினேன். ரேஷன் கடைகள், சமுதாய நல கூட கட்டிடம் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளுக்கு புதிய வகுப்பறைகள் கட்டி கொடுத்துள்ளேன். \

நாகர்கோவிலில் போக்குவரத்து நெருக்கடியை தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். வலம்புரி விளை உரக்கடங்கை மாற்ற வேண்டும் என்று சட்டமன்றத்தில் பேசி உள்ளேன். அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். நாகர்கோவில் நகர மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு இல்லாமல் பெற்று தரப்படும். பாரதிய ஜனதா- அதிமுக கூட்டணி ஆட்சி அமைந்தால் கிராமப்புற வேலை நாள் அதிகரிக்கப்படும். நீர் நிலைகள் பாதுகாக்கப்படும் என்று பேசினார். எம்.ஆர்.ராதா எம்எல்ஏ உடன் பாரதிய ஜனதா மற்றும் அதிமுக பிரமுகர்கள் உடன் சென்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாம் தமிழர் கட்சியினர் மாநகராட்சி ஆணையரிடம் மனு
திட்டங்கள் குறித்த புகைப்படக்கண்காட்சி
ரூ.4.85 கோடி மதிப்பில் நடைபெறும் புணரமைப்பு பணி
பஸ்ஸில் பர்ஸ் திருட்டு; கர்ப்பிணி உட்பட 3 பெண்களிடம் போலீஸ் விசாரணை
நாகர்கோவில் மாநகராட்சி வார்டுகளில் தண்ணீர் வினியோகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்மாவட்டம்

மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் நேரில் பார்வை

February 6, 2025
44 Views
இந்திய குடியரசு கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்
போதை பொருட்கள் தடுப்பு விழிப்புணர்வு பேரணி
நாகர்கோவிலில் போதை மாத்திரை ஊசியுடன் 5 பேர் சிக்கினர்; மதுவிலக்கு போலீசார் விசாரணை
ஆட்சியர் நேரில் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account