By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > இராமநாதபுரம் > கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்
இராமநாதபுரம்மாவட்டம்

கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம்

Last updated: September 24, 2024 10:23 am
September 24, 2024
74 Views
Share
SHARE

கீழக்கரை செப் 24-

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை நலன் சார்ந்த கலந்தாய்வு கூட்டம் அனைத்து சமுதாய கூட்டமைப்பு அலுவலகத்தில் முகைதீன் இப்ராகீம்,அபுபக்கர் சித்தீக் ஆகியோர் ஒருங்கிணைப்பில் தாஜுல் அமீன்,அப்துல் காதர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. இந்த கலந்தாய்வு கூட்டத்தில் பவுசுல் அமீன் வரவேற்புரை ஆற்றினார்.

 இந்த கலந்தாய்வு கூட்டத்தில் மக்கள் நலன் பாதுகாப்பு கழகம் சார்பில் தகவல் அறியும் உரிமைச் சட்டம் மூலம் பெறப்பட்ட தகவல்களைப் பற்றி விவாதிக்கப்பட்டது. அரசு அதிகாரிகள் வழங்கிய தகவல்கள் முறையாக நடைமுறைக்கு வருகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்று கலந்தாய்வு செய்யப்பட்டது. 

 

 கீழ்க்கண்ட பல்வேறு மக்கள் பிரச்சனைக்கு தீர்வு காண மாவட்ட ஆட்சியரின் மக்கள் குறை தீர்க்கும் முகாமில் மனு அளிக்கப்பட்டதன் விவரம் 

 

கீழக்கரையில் பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாய்களை அகற்ற வேண்டும். 

கீழக்கரை பிரதான சாலையில் இருந்து  புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையை சீரமைக்க வேண்டும். 

தற்போது ஆதார் கார்டு புதுபிக்கும் பணி நடைபெற்று வருகிறது மேலும் பொதுமக்கள் நலன் கருதி கூடுதல் ஆதார் மையம் அமைக்க வேண்டும். 

தில்லையோந்தல் பஞ்சாயத்திற்கு உள்பட்ட துணை கண்காணிப்பாளர் அலுவலகம் முதல் தேசிய நெடுஞ்சாலை வரை சில மீட்டர் தூரம் உள்ள சாலையை சீரமைக்க  ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

கீழக்கரை வழியாக கன்னியாகுமரி, திருச்செந்தூர், தூத்துக்குடி மற்றும் தொலைதூரங்கள் செல்லும் பேருந்துகள் அனைத்தும் கீழக்கரை புதிய பேருந்து நிலையம் வரை வர வேண்டும். இராமநாதபுரத்தில் இருந்து கீழக்கரை வரை தேசிய நெடுஞ்சாலையில் ஆங்காங்கே சிதிலமடைந்து காணப்படும் பள்ளங்களை சீரமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க இந்த அனைத்து பணிகள் சம்பந்தமாக மாவட்ட ஆட்சியர்,துறை அதிகாரிகளை சந்திப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

 

இதில் பொதுமக்கள் சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டு ஊர் நலன் சார்ந்த கோரிக்கைகளை முன்வைத்தனர்.இந்த கோரிக்கைகளுக்கு தீர்வு காணும் வகையில் எதிர்காலத்தில் பொதுமக்கள் நலன் சார்ந்த கூட்டங்களை நடத்தி விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. 

 

கூட்டத்தில் முஹம்மது சுல்தான் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

மார்த்தாண்டம் அருகே அம்மன் கோவிலில் உண்டியலை உடைத்து பணம் திருட்டு
கவசம்பட்டு கிராமத்தில் ஸ்ரீ கெங்கை அம்மன் திருவிழா
நித்திரவிளை யில் மரத்தில் தூக்கு போட்டு கொத்தனார் தற்கொலை
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

போதை பழக்கத்தால் பல விளைவுகள் ஏற்படுகிறது – காவல் ஆய்வாளர்

July 29, 2024
160 Views
திருவெண்ணெய்நல்லூர் அரசு கல்லூரி மாணவர்களுக்கு 3 வழித்தடங்களில் பஸ் வசதி
பள்ளியில் நடைபெற்ற மாதிரி ஐநா சபை
மத்திய அமைச்சரை கண்டித்து ரயில் நிலையம் அருகில் நகர் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
புதுக்கடை அருகே தீ விபத்தில் முன்னாள் ராணுவ வீரர் உடல் கருகி பலி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account