By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கன்னியாகுமரி அருகே நில அதிர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கன்னியாகுமரி அருகே நில அதிர்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

கன்னியாகுமரி அருகே நில அதிர்வு

Last updated: June 8, 2024 10:36 am
June 8, 2024
117 Views
Share
SHARE

கன்னியாகுமரி ஜூன் 7 

 

கன்னியாகுமரி அருகே வடக்கு குண்டல் ,தெற்கு குண்டல் ,கலைஞர் குடியிருப்பு உள்ளிட்ட பகுதிகளில் இன்று மாலை சுமார் 6 மணி துவங்கி 6:15 மணிக்குள் மூன்று முதல் நான்கு வினாடிகள் வரை லேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது .

 

இதனால் வீடுகளில் நாற்காலியில் அமர்ந்திருந்தவர்களுக்கு சிறிது நேரம் வீடு அசைவது போன்ற அதிர்வு ஏற்பட்டுள்ளது.

வீடுகளில் இருந்து டி.வி ,வாஷிங் மெஷின் ,பிரிட்ஜ் உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருட்கள் அனைத்தும் சில விநாடிகள் அசைந்துள்ளது.ஆனால் பொருட்கள் ஏதும் கீழே விழவில்லை என தெரிகிறது. 

 

லேசான நில அதிர்வு ஏற்பட்டதை உணர்ந்த அப்பகுதி மக்கள் பதட்டத்தில் தங்கள் பகுதியில் உள்ள உறவினர்கள்,நண்பர்களுக்கு போன் செய்து நில அதிர்வு குறித்து பேசியுள்ளனர்.

 

அப்போது அந்த பகுதியை சுற்றியுள்ள சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவிற்கு நில அதிர்வு ஏற்பட்டது உறுதியாக தெரிந்தது.இதனால் அப்பகுதி மக்கள் சுமார் 2 மணி நேரம் வரை பதட்டமான சூழலில் இருந்தனர். பின்னர் இயல்பு நிலைக்கு திரும்பினர். 

இதுகுறித்து கன்னியாகுமரி பேரூராட்சி ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் சிவ சுடலை மணி கூறியதாவது..

 

நேற்று மாலை சுமார் ஆறு முப்பது மணி அளவில் எனது வாக்குக்கு உட்பட்ட வடக்கு குண்டல் தெற்கு குண்டல் ஆகிய பகுதிகளில் திடீரென ஒரு நில அதிர்வு ஏற்பட்டது. இதனால் வீட்டிலிருந்து லேசான சில பொருட்கள் குலுங்கின. நான் உடனே வீட்டை விட்டு வெளியே வந்து பார்த்தபோது தெருவில் இருந்த அனைவரும் லேசான நில அதிர்வினை உணர்ந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து வருவாய் துறை அதிகாரியிடம் கவுன்சிலர் என்ற முறையில் தகவல் தெரிவித்துள்ளேன்.இவ்வாறு அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

எஸ்எஸ்எல்சி தேர்வில் ஈரோடு மாவட்டத்தில் 94.31% மாணவர்கள் தேர்ச்சி
மார்த்தாண்டம் அருகே காதலிப்பதாக நடித்து மாணவி செயின் பறிப்பு
வேலூரில் மாநிலந்தழுவிய ஆசிரியர்கள் சிறப்பு பேரவை கூட்டம்
கந்தசக்ஷ்டி விழாவிற்க தயாராகும் மருங்கூர்
பொது மக்களுக்கு டெங்கு காய்ச்சல் பரப்பும் அபாயம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரை

மதுரை பாலமந்திரம் மேல்நிலைப் பள்ளியில் புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடத்தை அமைச்சர் பி. மூர்த்தி திறந்து வைத்தார்.

June 7, 2025
108 Views
புதுக்கடை அருகே பைக்குகள் நேருக்கு நேர் மோதல்: 2 பேர் காயம்
குற்றாலத்தில் விபச்சாரம் நடத்திய மூன்று பேர் கைது
பெளர்ணமி திதியையொட்டி பூனூல் அணியும் விழா
நகர்நல சுகாதார செவிலியர்களுக்கு கூடுதல் பணப்பலன்கள், பணி நிரந்தரம் கோரிக்கை மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account