By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
சிவகங்கை

சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்

Last updated: October 10, 2025 6:48 pm
October 10, 2025
30 Views
Share
SHARE

சிவகங்கை, அக். 10 –

சிவகங்கை மாவட்டத் தலைநகராக இருக்கும் சிவகங்கையில் ஒருங்கிணைந்த நீதிமன்றங்களுக்கு போதிய அளவில் புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு அவை சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் திடீரென சிவகங்கையில் உள்ள கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தையும், ஊழல் தடுப்பு நீதிமன்றத்தையும் காரைக்குடிக்கு மாற்ற முயற்சிப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் சிவகங்கை வழக்கறிஞர்கள் சங்கத்தினர் கடந்த இரண்டு நாட்களாகவே நீதிமன்றத்தை புறக்கணித்து விட்டு தொடர்ந்து போராட்டத்தை நடத்தி வருகிறார்கள்.

இந்த போராட்டத்தின் போது வழக்கறிஞர் சங்கச் செயலாளர் சித்திரைச்சாமி பேசும்போது: மாவட்டத் தலைநகராக இருக்கும் சிவகங்கையின் தனித்துவம் ஒவ்வொன்றாய் பறிபோய் வருகிறது. ஏற்கனவே சிவகங்கைக்கு வந்த சட்டக்கல்லூரி, விவசாய கல்லூரி பறிபோனது. இவை அனைத்தும் காரைக்குடியிலேயே இப்போது அமைக்கப்பட்டுவிட்டது. இதைத் தொடர்ந்து இப்போது சிவகங்கையில் செயல்பட்டு வந்த கூடுதல் மாவட்ட நீதிமன்றமும், ஊழல் தடுப்பு நீதிமன்றமும் பறிபோகும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே அரசு இதில் தனிக் கவனம் செலுத்தி சிவகங்கையில் செயல்பட்டு வந்த நீதிமன்றங்களை சிவகங்கையிலேயே செயல்பட உத்தரவிட வேண்டும். இல்லையெனில் வழக்கறிஞர்கள் போராட்டம் தொடர்ந்து நடைபெறும். இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்தப் போராட்டத்தில் ஏராளமான மூத்த வழக்கறிஞர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தொழுநோய் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
சமுதாய வளைகாப்பு விழா
சிவகங்கை அருகே புதிதாக கிராபைட் சுரங்கம் தோண்ட எதிர்ப்பு: மாவட்ட ஆட்சியரகம் முன்பு விவசாயிகள் மறியல்
திமுக ஒன்றியக்கழக செயலாளர் டாக்டர் ம. ஜெயராமனுக்கு பாராட்டு விழா
சிவகங்கை அருகேவீடு இடிந்து விழுந்ததில்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

மேல்நிலைப் பள்ளிக்கு வகுப்பறைகள் மற்றும் கழிப்பிடங்கள்

October 6, 2024
60 Views
திருச்சி மத்திய சிறையில் கைதியை தாக்கிய 3 பேர் மீது வழக்கு
காங்கிரஸ் கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
கடையாலுமூடு அருகே வீட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
சூலூர் பேரூராட்சியில் உறுதிமொழி எற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account