By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை
சிவகங்கைமாவட்டம்

டாஸ்மாக் ஊழியர்களுக்கு பணி வரன்முறை

Last updated: August 21, 2024 11:09 am
August 21, 2024
76 Views
Share
SHARE

சிவகங்கை :ஆக21 

சிவகங்கையில் தனியார் திருமண  மண்டபத்தில்  டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் மாநிலக்  குழு கூட்டம் நடைபெற்றது. 

 

இக்கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் பொன்முடி தலைமை தாங்கினார் 

அப்போது மாநில பொதுச் செயலாளர் கே. திருச்செல்வன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் பேசியதாவது : டாஸ்மாக் ஊழியர்களின் நீண்ட நாள் கோரிக்கையான பணிவரன் முறையை உடனடியாக நடைமுறைப்படுத்தி  அவர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் வழங்கி  அனைத்து ஊழியர்களுக்கும் பொருந்தக்கூடிய சுழற்சிமுறை பணியிட மாறுதல்களை  அமுல்படுத்தி    டாஸ்மாக் ஊழியர்களுக்கு சமூக விரோதிகளிடமிருந்து பாதுகாப்பு வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்   தமிழக அரசின் உத்தரவுப்படியும்  நீதிமன்ற உத்தரவு படியும் டாஸ்மாக் ஊழியர்களின் ஓய்வு வயதை 60 -மற்றும் ஆக மாற்றிடவும்  டாஸ்மாக் கடைகள் தோறும் சிம்கார்டுடன் கூடிய கைபேசியை டாஸ்மாக் நிர்வாகம் வழங்க வேண்டும் 

 

மேலும் 

காலி மதுபான பாட்டில்களை திரும்பப்பெறும் திட்டத்தில் ஊழியர்கள்ளின் மனதை பாதிக்காமல் நடைமுறைப்படுத்த வேண்டும்  இந்த கோரிக்கைகள் நிறைவேறாத பட்சத்தில் அமைப்பின் சார்பில் போராட்டங்கள் நடத்தப்படும் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில்  சி.ஐ.டி.யூ  மாநிலத் துணைத் தலைவர் தெய்வராஜ்  மாநில பொருளாளர் சந்திரன் சி.ஐ.டி.யூ மாவட்டச்  செயலாளர் சேதுராமன்  துணை பொது செயலாளர்கள் ஜான் அந்தோணிராஜ் ராமு

 பி.முருகன்  சிவகங்கை மாவட்ட சங்கத் தலைவர் திருமாறன் செயலாளர் குமார்  பொருளாளர் பாண்டி  மாவட்டத் துணைத் தலைவர் மெய்யப்பன் 

 யா.சேவியர் உள்பட மாவட்டக் குழு உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தவர்களுக்கு போக்குவரத்து போலீசார் மரக்கன்றுகளை கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
ஸ்ரீ கெங்கை அம்மன் சிரசு ஏற்றும் திருவிழா
தி.மு.க வேட்பாளர் சந்திரகுமார் வாக்கு சேகரிப்பு
அன்ன வாகனத்தில் உலா வந்த அழகர்
தமுமுக சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்காக ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

நாம் தமிழர் கட்சியினர் ஆட்சியரிடம் மனு

February 17, 2025
56 Views
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் இல்ல திருமண வரவேற்பு விழா
காஞ்சி மகான் ஸ்ரீ சிவானந்த சிதம்பர சுவாமிகள் ஜீவசமாதியில் பிரதோஷ வழிபாடு
சர்க்கிள் டு சர்ச் ஏ.ஐ யுடன் சாம்சங் கேலக்சி ஏ55 ஜி
எண்ணித்துணிக பாரம்பரிய கலை சிலம்பம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account