By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மதுரை > கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு
மதுரைமாவட்டம்

கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு

Last updated: August 29, 2024 6:05 pm
August 29, 2024
146 Views
Share
SHARE

திருமங்கலம் கல்லூரி மாணவ , மாணவியர்கள் இடையே நடைபெற்ற சட்ட விழிப்புணர்வு முகாமில் சார்பு நீதிபதி பங்கேற்பு 

 

 

மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள தனியார் கல்லூரி வளாகத்தில்  சட்ட விழிப்புணர்வு முகாமில் பங்கேற்று  சிறப்புரை ஆற்றிய திருமங்கலம் சார்பு நீதிமன்ற நீதிபதி பிரபாகரன் பேசுகையில் 

தற்போது பாலியல் தொந்தரவில் சிக்கிய பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு ஆன்லைன் மூலம் காவல் நிலையத்திற்கு புகார் அளிக்க வசதி செய்யப்பட்டுள்ளது    காவல் நிலையத்தில் பெண் ஆய்வாளரை விசாரணைக்கு நியமிக்கப்பட்டுள்ளதாகவும்  அதே போன்று நீதிமன்றத்தில் பெண் நீதிபதியே அதற்கான விசாரணை நடத்துவார்கள். இந்த விசாரணை மூடிய நீதிமன்றத்திலேயே நடத்தப்படுவதால்,  பாலியல் தொந்தரவில் சிக்கிய பெண்கள் தனித்தன்மை பாதுகாக்கப்படும் என்பதுடன்,  இது குறித்த புகார் அளிக்க அஞ்சத் தேவை இல்லை என்று  கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு விளக்க உரை நிகழ்த்தினார்.

 

அதனைத் தொடர்ந்து   

வழக்கறிஞர்கள் சம்பத்  வெண்மலர்  லெட்சுமி  ஆகியோர் பேசுகையில் கல்லூரி மாணவர்கள் பெண்கள் போன்று காதில் தோடு  கையில் காப்பு என்ற வளையல் என தங்களை பெண்கள் போல பாவித்து கல்லூரிக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என மாணவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

மேலும் 2 சக்கர வாகனத்தில் ஹெல்மெட் அணியாமல் வாகனங்களில் செல்வதை தவிர்க்கவும்  2 பேருக்கு மேல் வாகனங்களில் பயணிக்கவும் அதனால் விளையும் உயிரிழப்பு மற்றும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினர்.

விளம்பரம்

You Might Also Like

கோத்தகிரி அருகே பேருந்து சக்கரத்தில் சிக்கி மூதாட்டி பலி
பைக்கை தீயிட்டு எரிப்பு – ஆறுகாணி போலீசில் புகார்!
இந்தியக்கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டு தொடக்கவிழா
கன்னியாகுமரி வரை நீட்டிக்கப்பட்ட பரசுராம் எக்ஸ்பிரஸ்
மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரிமாவட்டம்

தேசிய நுகர்வோர் தின விழிப்புணர்வு

December 10, 2024
63 Views
திமுக பொறியாளர் அணி சார்பாக மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வு கூட்டம்
சீர்காழி வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகத்தின் யாகசாலை பூஜைகள் துவக்கம்
பெளர்ணமி திதியையொட்டி பூனூல் அணியும் விழா
ராமநாதபுரத்தில் பாகுபலி பொருட்காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account