By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சேலம் > சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது
சேலம்தமிழ்நாடு

சேலம் மாவட்டத்தில் பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது

Last updated: July 9, 2026 8:25 pm
July 9, 2026
30 Views
Share
SHARE

சேலம், ஜூலை 9 –

சேலம் மாவட்டத்திற்கு உட்பட்ட நல வாழ்வு மையங்கள், நகர்ப்புற நல வாழ்வு மையங்கள், மற்றும் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனையில் உள்ள போதை மீட்பு மையம் ஆகிய இடங்களில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தகுதியான நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கபடுகிறது. தேசிய நல குழுமத்தின் கீழ் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் இந்த பணி நியமனம் நடைபெற உள்ளது.

மருத்துவ அதிகாரி 2 பேர், மன நல சமூக பணியாளர் 1, துணை செவிலியர். 1, சுகாதார ஆய்வாளர்கள் 4 , துணை செவிலியர் -1, நர்ஸ் 4 பேர் , கணினி தரவு உள்ளீட்டாளர் 1 , மருத்துவமனை தொழிலாளிகள் 5 பேர், ஆகிய பணியிடங்கள் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான கல்வி தகுதிகள் மருத்துவ அலுவலர் குறைந்தபட்சமாக இந்திய மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலை எம். பி. பி. எஸ். பட்டம் பெற்று தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலில் பதிவு செய்திருக்க வேண்டும். அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் மருத்துவ சமூக பணி அல்லது மனநல சமூகப்பணி துறையில் எம்.ஏ அல்லது மாஸ்டர் ஆஃப் சோஷியல் ஒர்க்கர் பயின்று இருக்க வேண்டும்.

செவிலியர் பணிக்கு இந்திய நர்சிங் கவுன்சிலில் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஜிஎன்எம் அல்லது பி.எஸ்சி பட்டம் பெற்றிருக்க வேண்டும். அதேபோன்று சுகாதார ஆய்வாளர் பணிக்கு மேல்நிலை இரண்டாம் ஆண்டு தேர்வில் உயிரியல் அல்லது தாவரவியல் மற்றும் விலங்கியல் பாடத்தில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். பன்முக சுகாதாரப் பணியாளர் (ஆண்), சுகாதார ஆய்வாளர் பணிக்கு சுகாதார ஆய்வாளர் பயிற்சி அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனம் அல்லது பல்கலைக்கழகம் காந்திகிராம் ஊரக நிறுவனத்தில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும். ஏ என் எம் துணை செவிலியர் இரண்டு வருடம் (ஏ என் எம்) பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.

கணினி தரவு உள்ளீட்டாளர் ஏதேனும் பட்டப்படிப்பு ஒரு வருட (பிஜி டிப்ளமோ கம்ப்யூட்டர் அப்ளிகேஷன்) தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இளநிலை தட்டச்சு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மருத்துவமனை பணியாளர்கள் எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று 40 வயதிற்குள் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

விண்ணப்பதாரர்கள் https :www.salem.nic.in என்ற இணையதள முகவரியில் விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்த விண்ணப்பங்களை 20.07.2026 அன்று மாலை 5.00 மணிக்குள் மாவட்ட சுகாதார அலுவலர்/ நிர்வாக செயலாளர், சேலம் மாவட்ட நல சங்கம், பழைய நாட்டாண்மை கழக கட்டிட வளாகம் ,சேலம் -631001 என்ற முகவரிக்கு அனுப்பி பயன்பெறுமாறு சேலம் மாவட்ட ஆட்சித் தலைவர் இளம் பகவத் தெரிவித்துள்ளார் .

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவில் பிரஸ் கிளப் தீபாவளி விழா கலெக்டர் அழகுமீனா பங்கேற்பு!
நாகர்கோவிலில் நள்ளிரவில் மண்ணெண்ணெய் கடத்தி சென்ற கார் சாலை தடுப்பில் மோதி விபத்து
கந்திலி அடுத்த செவ்வாத்தூர் புதூர் ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதியில் குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைத்து புதிய சாலை அமைக்க மாவட்ட ஆட்சியரிடம் சமூக ஆர்வலர் மூர்த்தி கோரிக்கை
நாகர்கோவில் அருகே மனைவியை கத்தியால் குத்தி கொன்று விட்டு தற்கொலை செய்து கொண்ட கணவன்
கன்னியாகுமரியில் படகு சேவை 1 மணி நேரம் அதிகரிப்பு: கப்பல் போக்குவரத்து கழகம் அறிவிப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

தேர்தல் பணியில் ஈடுபடும் தனியார் ஓட்டுனர்கள், பணியாளர்களுக்கு வாக்களிக்கும் உரிமை பறிப்பு: தேர்தல் ஆணையத்திற்கு விஜயதரணி கோரிக்கை

April 13, 2026
71 Views
கால்வாய் உடைப்பு சரி செய்யும் பணி: தளவாய்சுந்தரம் ஆய்வு.
தமிழக வெற்றி கழகம் சார்பில் வீரமங்கை
நாகர்கோவிலில் மாபெரும் இலவச மருத்துவ முகாம்
நூதன முறையில் மறைத்து கடத்திய 3 டன் ரேசன் அரிசி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account