By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டம்.

Last updated: May 28, 2025 6:44 pm
May 28, 2025
60 Views
Share
SHARE

தஞ்சாவூர் மே 29.
தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுகவின் செயற்குழு கூட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி க்கு தஞ்சாவூரில் சிலை அமைக்க வேண்டும் என செயற்குழு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
கூட்டத்திற்கு மாவட்ட அவை தலைவர் இறைவன் தலைமை தாங்கினார். திமுக உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர் எஸ் எஸ் பழனி மாணிக்கம், முரசொலி எம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மத்திய மாவட்ட செயலர் துரை. சந்திரசேகரன் எம்எல்ஏ வரவேற்றுப் பேசினார்
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி பிறந்த நாளை இந்த ஆண்டு முதல் செம்மொழி நாளாக கொண்டாடப்படும் என அறிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின் நன்றி தெரிவிப்பது, சட்டசபையில் நிறை வேற்றப்பட்ட சட்ட மசோதாக்கள் ஒப்புதல் வழங்க கால தாமதம் செய்த தமிழக கவர்னரை கண்டித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடுத்து, கவர்னருக்கும் ஜனாதிபதிக்கு காலவரம்பை நிர்ணயித்து பெற்ற தீர்ப்புக்கு தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வது.
கருணாநிதி பிறந்த நாளை முன்னிட்டு ஜூன் மாதம் முழுவதும் ஆதரவற்ற முதியோர் மற்றும் மாணவ மனைவிகள் விடுதிகளில் அறுசுவை உணவு வழங்குவதோடு அனைத்து வார்டுகள் மற்றும் கிளை கழகங்கள் கொடியேற்றி, இனிப்பு வழங்கி சிறப்பாக கொண்டாடுவது
தஞ்சாவூர் பழைய பஸ் நிலையம் பகுதியில் பெரியார், அண்ணா சிலை அருகே கருணாநிதிக்கு உருவ சிலை அமைக்க வேண்டும். அமலாக்கத் துறை, வருமானத் துறை, சிபிஐ போன்ற அமைப்பு களை அரசியல் பழி வாங்கும் நோக்கத்திற்கு பயன்படுத்தும் மத்திய பா.ஜனதாஅரசின் அதிகார அத்துமீறலை வன்மையாக கண்டிப்பது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன
முன்னதாக பஹல்காமில் தீவிரவாத தாக்குதலில் உயிரிழந்த பொதுமக்கள், ரோமன் கத்தோலிக் க திருச்சபை தலைவர் போப் பிரான்சிஸ் மறைவிற்கும், தமிழ்நாடு அரசின் தலைமை காஜி சலாவுதீன் முகமது அயூப் சாஹிப் மறைவிற்கும் இரங்கள் தெரிவிக் கப்பட்டது
கூட்டத்தில் தலைமை செயற்குழு உறுப்பினர்கள் டி கே ஜி நீலவேகம் எம்எல்ஏ, ராமச்சந்திரன், மகேஷ் கிருஷ்ணசாமி, செல்வம், மாநில விவசாய அணி துணை செயலர் ஜித்து, திருவையாறு தொகுதி பார்வையாளர் நாகை மனோகரன், மாநகர செயலர் மேயர் சண்.இராமநாதன் துணை மேயர் டாக்டர் அஞ்சுகம் பூபதி, மாவட்ட துணை செயலாளர்கள் புண்ணியமூர்த்தி, கனகவல்லி பாலாஜி மற்றும் ஒன்றிய செயலாளர், பகுதி செயலாளர், இளைஞரணி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்டத்தில் 10 ,12-ம் வகுப்பு பொது தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டு
2 வாரத்திற்கு மேல் இருமல், மாலை நேர காய்ச்சல்
தமிழ்ப் பல்கலைக்கழக ஆசிரியர் நியமன முறைகேடு புகாருக்கு ஆதாரம் இல்லை
பள்ளியைத் தேடி தஞ்சாவூர் நாடாளுமன்ற உறுப்பினர்: அரசு பொது தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற 42 மாணவர் மாணவிகளுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற பள்ளிக்கும் பாராட்டு
2026 சட்டமன்ற தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்; டி‌.டி.வி தினகரன் பேட்டி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

திருக்குடமுழுக்கு நன்னீராட்டுப் பெருவிழா

March 13, 2025
84 Views
மார்த்தாண்டம் : பனை மரத்திலிருந்து விழுந்த தொழிலாளி பலி
ஆரல்வாய்மொழி அருகே மனைவி விபத்தில் இறந்ததால் தொழிலாளி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை
மயிலாடுதுறையில் ஓரணியில் தமிழ்நாடு தீர்மான ஏற்பு பொதுக்கூட்டம்
தேனி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி சீரமைப்புப் பணிகள்: மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account