By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தஞ்சாவூர் > கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை
தஞ்சாவூர்மாவட்டம்

கூட்டுறவுத்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை

Last updated: September 17, 2024 11:22 am
September 17, 2024
63 Views
Share
SHARE

தஞ்சாவூர், செப்.17.

தஞ்சை காவேரி சிறப்பு அங்காடி யில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில் பொருட்களை காட்சிப் படுத்த வேண்டும் என்று கூட்டுறவு த்துறை கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணன் அறிவுரை வழங்கினார்.

   தமிழக கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் டாக்டர் இராதாகிருஷ்ணன் நேற்று முன்தினம் தஞ்சை வந்தார். அவர் தஞ்சையை அடுத்த மருங்குளத்தி ல் உள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நேரடி நெல் கொள் முதல் நிலையத்தில் ஆய்வு மேற் கொண்டார். 

    அப்போது விவசாயிகளிடம் நெல் கொள்முதல் குறித்து கருத்து கேட்டறிந்தார். 

       பின்னர் அவர் தஞ்சாவூர் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலையின் கீழ் இயங்கும் காவிரி சிறப்பங்காடியில் ஆய்வு மேற்கொண்டார். மளிகை, எழுது பொருட்கள் விற்பனை பிரிவு, சுயசேவை பிரிவு உட்பட ஒவ்வொரு பிரிவாக சென்று நேரில் பார்வை யிட்டு விற்பனைகள் குறித்து கேட்டறிந்தார். 

அப்போது, காவேரி சிறப்பங்காடி யில் வாடிக்கையாளர்களை கவரும் விதத்தில் பொருட்களை காட்சிப் படுத்த வேண்டும். ஒவ்வொரு பிரிவிலும் என்னென்ன பொருட்கள் கிடைக்கும் என்பதை அறிவிப்பு பலகை வைக்க வேண்டும். 

     பண்ணை பசுமை  காய்கறி பிரிவில் பழமுதிர் சோலை போல் காய்கறிகளையும் பழங்களையும் விற்பனைக்கு வைக்க வேண்டும். 

அவ்வாறு செய்தால் விற்பனை அதிகரித்து அதிக லாபத்தை ஈட்ட முடியும். 

       சென்னையில் பல்வேறு இடங்களில் அமுதம் கூட்டுறவு அங்காடியில் இவ்வாறு செய்து வருவதால் அதிக லாபம் ஈட்டி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. 

தமிழக முதல்வரும்,  கூட்டுறவுத் துறை அமைச்சரும்  நுகர்பொருள் அங்காடிகள் மக்களை கவரும் வகையில் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று அத்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு ள்ளார்கள் .

     அவர்களது  ஆலோசனையின் படி அனைத்து கூட்டுறவு அங்காடி களும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த பண்டகசாலை கடந்த 10 ஆண்டுகளாக லாபத்தில் இயங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தோராயமாக ரூ.50 லட்சம் வரை லாபம் ஈட்டி வருகிறது.  தமிழகத்திற்கு கூடுதலாக கோதுமை ஒதுக்க வேண்டும் என்று தமிழக உணவு துறை அமைச்சர் டெல்லியில் மத்திய அமைச்சரை சந்தித்து கோரிக்கை வைத்துள்ளா ர். அதன்படி மத்திய அரசு விரை வில் கூடுதலாக கோதுமை வழங் கும் என்று எதிர்பார்க்கிறோம். அவ்வாறு கூடுதலாக வழங்கினால் ரேஷன் கடைகளில் பொதுமக்களு க்கு கோதுமை தட்டுப்பாடு இன்றி கிடைக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார். 

முன்னதாக காவிரி சிறப்பு அங்காடி க்கு வந்த கூடுதல் தலைமை செயலாளர் இராதாகிருஷ்ணனை கூட்டுறவுத்துறை இணைப் பதிவாளர் தமிழ் நங்கை, தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டகசாலை செயலாட்சியர் மற்றும் துணைப் பதிவாளர் பழனியப்பன் தஞ்சாவூர் மத்திய கூட்டுறவு வங்கி செயலாட்சியர் மற்றும் இணைப் பதிவாளர் பிரபுபணியாளர்கள் வரவேற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

மோட்டார்சைக்கிளிலிருந்து தவறி விழுந்த பெண் பலி
முத்தையா நினைவு பள்ளியில் போதைப் பொருட்கள் ஒழிப்பு விழிப்புணர்வு
டாக்டர் கலைஞர் அவர்களின் 101வது பிறந்தநாள் விழா
கேப் தொழில்நுட்பக் கல்லூரியில் மகளிர் தின விழா
இருசக்கர வாகன விபத்துகளுக்கு போதை பழக்கங்களை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

சாலையில் உடைப்பு, உயிரை கையில் பிடித்து செல்லும் வாகன ஓட்டிகள்

June 27, 2024
92 Views
வேலூர் நறுவீ மருத்துவமனையில் பெண் நோயாளிக்கு ரோபோ மூலம் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து சாதனை
தேமுதிக சார்பில் எம்ஜிஆரின் 108 வது பிறந்த நாள் விழா
வாள் வித்தை வீராங்கனை ரூ 1 லட்சம் காசோலை
அனைத்து அஞ்சலகங்களிலும் பார்சல் அனுப்பும் வசதி : அஞ்சலக கண்காணிப்பாளர் தகவல்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account