By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாளை ஓட்டு எண்ணிக்கை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > நாளை ஓட்டு எண்ணிக்கை
அரசியல்ஈரோடுமாவட்டம்

நாளை ஓட்டு எண்ணிக்கை

Last updated: February 7, 2025 11:55 am
February 7, 2025
64 Views
Share
SHARE

ஈரோடு. பிப்.7-

ஈரோடு கிழக்கு தொகுதி

இடைத்தேர்தல் நேற்று மாலை 6 மணியுடன் முடிவடைந்தது .இதை தொடர்ந்து மின்னணு இயந்திரங்கள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் இடமான சித்தோடு அரசு என்ஜினீயரிங் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உள்ள அறைகளில் மின்னணு இயந்திரங்கள் வைக்கப்பட்டு அந்த அறைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. அந்த அறைகள் முன்பு துப்பாக்கி ஏந்திய போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

ஈரோடு கிழக்கு தொகுதியின் வாக்குகள் நாளை (8-ந் தேதி) எண்ணப்படுகிறது.

இதை தொடர்ந்து வாக்கு எண்ணும் மையத்தில் 5 அடுக்கு பாது காப்பு வழங்கப்பட்டு உள்ளது. மேலும் சித்தோடு அரசு என் ஜினீயரிங் கல்லூரியை சுற்றி லும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

 இதுகுறித்து போலீசார்

கூறும்போது, ‘சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும்மையத்தில் 

5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது 

மத்திய தொழில் பாது காப்பு படையினர், பட்டாலியன் போலீசார், ஆயுதப்படை போலீசார், சட்டம் ஒழுங்கு போலீசார் போக்குவரத்து போலீசார் இரவு பகலாக 24 மணி நேரமும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவார்கள் இவர்களுக்கு ஷிப்ட் முறையில் பணி ஒதுக்கப்பட்டு உள்ளது.

மேலும் அன்று ஈரோடு கிழக்கு தொகு திக்குட்பட்ட முக்கியமான இடங்கள், கட்சி அலுவலகங்கள், தலைவர்களின் சிலைக ளுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்படும். இதுதவிர அதி ரடிப்படையினரும் தயார் நிலையில் இருப்பார்கள். பிரச்  சினை ஏற்படும் இடங்களுக்கு அவர்கள் உடனடியாக அனுப்பி வைக்கப்படுவார்கள் என்று கூறினர்.

வாக்கு எண்ணும் சித்தோடு அரசு என்ஜினீயரிங் கல்லூரியில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட தேர்தல் அலுவலர் ராஜகோபால் சுன்கரா ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தல் பொது பார்வையாளர் அஜய்குமார் குப்தா மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜவகர் ஆகியோர்  ஓட்டு எண்ணும் அறை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை பார்வையிட்டனர்.

விளம்பரம்

You Might Also Like

சிவகங்கையில் செயல்படும் நீதிமன்றங்களை மாற்றக்கூடாது; வழக்கறிஞர்கள் போராட்டம்
கடையால், பொன்மனை பேரூராட்சிகளில் பழங்குடியின பயனாளிகளுக்கு வீடுகள்: கலெக்டர் ஆய்வு
களியக்காவிளையில் கேரள பகுதியில் நிதி நிறுவனம் நடத்தி ரூ.10 கோடி மோசடி: பாதிக்கப்பட்டவர்கள் புகார்
திருச்சி கொள்ளையர்களை பிடிக்க மகாராஷ்டிரா புறப்பட்ட போலீசார்
அவசர சிகிச்சைப் பிரிவுக்கு சிறப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரியலூர்மாவட்டம்

11 வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டி

August 13, 2024
98 Views
ஒ.பி.எஸ் எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை
சேலம் மாவட்டத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் மற்றும் பின் இருக்கையில் அமரும் நபர்கள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும்
மயிலாடுதுறையில் அதிமுகவினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
அரசன் கண் மருத்துவமனை சார்பாக இலவச கண் மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account