By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி
ஈரோடுமாவட்டம்

தமிழ் மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் பேட்டி

Last updated: June 27, 2024 8:43 am
June 27, 2024
119 Views
Share
SHARE

ஈரோடு, ஜூன் 24

தமிழகத்தில் 2026 ல் ஆட்சி மாற்றம் ஏற்படும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் மாநில இளைஞரணி தலைவர்  யுவராஜா கூறினார். ஈரோடு தமிழ் மாநில காங்கிரஸ் மத்திய மாவட்டம் சார்பாக சார்பாக யுவராஜாவின் 43 வது பிறந்தநாளை முன்னிட்டு அரசன் கண் மருத்துவமனையுடன் இணைந்து ஈரோடு மரப்பாலம் சிஎஸ்ஐ மருத்துவமனையில்  கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. அதை துவக்கி வைத்த பின் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு

கள்ளக்குறிச்சியில் 55 க்கும் மேற்பட்டோர் விஷ சாராயம் அருந்தி இறந்துள்ளனர். இதற்கு காவல்துறை தோல்வியே காரணமாகும். காவல்துறையை கையில் வைத்துள்ள முதலமைச்சர் இதற்கு பொறுப்பு ஏற்க வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணி 40 தொகுதிகளில் பல்வேறு பொய்காரணங்களையும் கூறி  பிரச்சாரம் செய்து வெற்றி பெற்றனர்.சட்டமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் எதிர்கட்சிகள் வெளிநடப்பு செய்த பிறகு முதலமைச்சர் வந்து பதில் அளிக்கிறார். சட்டமன்றத்தில் எதிர் கட்சிகள் பேச அனுமதிப்பதில்லை. எதிர்க் கட்சிகள் பேச்சை ஒளிபரப்ப  கூடாது என்று பத்திரிகையாளர்களை சபாநாயகர் எச்சரிக்கிறார். சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகள் பேசுவது என்ன என்று கூட மக்களுக்கு காட்டுவதில்லை.இது என்ன ஜனநாயகம். உண்மையில் ஸ்டாலின் தான் பெரிய சர்வாதிகாரி. இந்நிலைமை தொடராது.

 2026 ல் மக்கள் இந்த அரசுக்கு தகுந்த பாடம் கற்பிப்பார்கள். இதன் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்படும்

இவ்வாறு அவர் கூறினார். நிகழ்ச்சியில் கட்சி செயற்குழு உறுப்பினர் சந்திரசேகர் மத்திய மாவட்ட இளைஞர் அணி தலைவர்

ரமேஷ், நிர்வாகிகள் சிவானந்தம், மாயா, சக்தி, மற்றும் சஞ்சய் உட்பட பலர் கலந்து கொண்டனர். சுமார் 300 பேர் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சிலைகளுக்கு 5 நாள் கெடு
உரிமை கரங்கள் ஓட்டுநர் தொழிற்சங்க குமரி மாவட்ட செயலாளர் நன்றி அறிவிப்பு
திருவள்ளுவர் சிலை 25-வது ஆண்டு வெள்ளி விழா
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கலை அறிவியல் கல்லூரியில் புதிய பாடப்பிரிவுகள்
மிடாலம் கடற்கரையில் மீனவர்கள் வலையில் சிக்கிய இறந்த திமிங்கலம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருட்களை விற்பனைக்காக வைத்திருந்த 3 நபர்கள் கைது

July 11, 2026
35 Views
மே ப்ளவர் பசுமை இயற்கை அங்காடி திறப்பு விழா
ராஜக்கமங்கலம் குளத்தில் தலை இல்லாத குழந்தை சடலம்; கொலை செய்து வீசிய தாய் கைது
வாக்கு எண்ணிக்கை மையத்தினை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் நேரில் ஆய்வு
தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் கலைச்சங்கமம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account