By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சென்னை > ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்
சென்னைதமிழ்நாடு

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட்: புதுப்பிக்கப்பட்ட மூன்று ஹைப்ரிட் நிதி வாய்ப்புகள் அறிமுகம்

Last updated: July 21, 2026 2:33 pm
July 21, 2026
2 Views
Share
SHARE

சென்னை, ஜூலை 21 –

ஸ்ரீராம் அசெட் மேனேஜ்மென்ட் நிறுவனம் தனது மூன்று ஹைப்ரிட் நிதிகளுக்காக ஒரு புதுப்பிக்கப்பட்ட நிதி வாய்ப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாய்ப்புகள் பரஸ்பர நிதி விநியோகஸ்தர்கள் பங்குதாரர்கள் ஆகியோருக்கு சலுகை காலம் ஜூலை 15 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைமுறையில் இருக்கும்.

இது குறித்து கருத்து தெரிவித்த ஸ்ரீராம் ஏஎம்சி நிறுவனத்தின நிர்வாக இயக்குநரும் தலைமைச் செயல் அதிகாரியுமான கார்த்திக் ஜெயின், இந்தப் புதுப்பிக்கப்பட்ட கட்டமைப்பு, ஸ்ரீராம் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்ட், ஸ்ரீராம் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட் மற்றும் ஸ்ரீராம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட் ஆகியவற்றை உள்ளடக்கியது. இந்த நிதிகள், பங்கு, கடன் மற்றும் தங்கம், வெள்ளி மீதான முதலீடுகளை இணைக்கும் ஒரு கட்டமைக்கப்பட்ட சொத்து ஒதுக்கீட்டு அணுகுமுறையைப் பின்பற்றும். இது சந்தை நிலவரங்களுக்கு ஏற்ப நிதி மேலாளர்கள் தங்கள் ஒதுக்கீடுகளை மாறும் தன்மையுடன் சரிசெய்ய அனுமதிக்கிறது.

நிறுவனத்தின்படி, இந்தத் திருத்தப்பட்ட முதலீட்டுக் கட்டமைப்பில், சொத்து ஒதுக்கீட்டு செயல்முறை, நியாயமான விலையில் வளர்ச்சி கொள்கைகளின் அடிப்படையிலான பங்குத் தேர்வு முறை, ஆராய்ச்சி அடிப்படையிலான நிலையான வருமான கட்டமைப்பு மற்றும் தங்கம், வெள்ளி மீதான முதலீடு ஆகியவை அடங்கும்.

ஸ்ரீராம் பேலன்ஸ்டு அட்வான்டேஜ் ஃபண்ட், ஈக்விட்டி மற்றும் கடன் பத்திரங்களுக்கு இடையே மாறும் தன்மையுடைய ஒதுக்கீட்டை விரும்பும் முதலீட்டாளர்களுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஸ்ரீராம் அக்ரசிவ் ஹைப்ரிட் ஃபண்ட், நீண்ட கால மூலதன மதிப்பு உயர்வதற்கான சாத்தியக்கூறுடன், அதிக ஈக்விட்டி பங்களிப்பை வழங்குவதே இந்த மறுசீரமைப்பின் நோக்கம் என்று தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

அகில இந்திய தேசிய திருவள்ளுவர் பத்திரிக்கையாளர் சங்கத்தின் வடக்கு மண்டல தலைவர் நியமனம்
நாகர்கோவிலில் மாவட்ட நிர்வாகம் சார்பில் மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தருமபுரி பழைய பேருந்து நிலைய பிரச்சனைக்கு தேவைப்பட்டால் முதல்வரை சந்திப்பேன்: தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சௌமியா அன்புமணி பேட்டி
வாக்குச்சாவடியில் அடிப்படை வசதிகள், மாற்றுத்திறனாளிகளுக்கு சாய்வு தளம் அமைக்க வேண்டும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் அறிவுறுத்தல்
சேலரிசீ, சிட்டி யூனியன் வங்கியும் இணைந்து சம்பளதாரர்களுக்கான புதிய கிரெடிட் அறிமுகம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blogகிருஷ்ணகிரிமாவட்டம்

முருகன் ஸ்னாக்ஸ் மற்றும் பேக்கரியின் சார்பில் இலவச மோர்

May 15, 2025
38 Views
ஒருங்கிணைந்த பள்ளி கல்வியின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மா மதுரை வீரன் அவர்களுக்கு விருது மற்றும் சான்றிதழ் மாவட்ட ஆட்சித் தலைவர் கீ சாந்தி வழங்கி பாராட்டினார்
தர்மபுரி மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி இன்று திறந்து வைத்தார்
மாநில அளவிலான வில்வித்தை போட்டி; பரமக்குடி மாணவர்கள் சாதனை
தஞ்சாவூர் பெரிய கோவில் சித்திரை திருவிழா தேரோட்டம்: 27ம் தேதி உள்ளூர் விடுமுறை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account