By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

நாகர்கோவிலில் செவிலியருக்கு பாலியல் தொல்லை; குமரி மருத்துவக் கல்லூரி முன்னாள் டீன் மீது வழக்கு பதிவு

Last updated: November 10, 2025 5:14 pm
November 10, 2025
89 Views
Share
SHARE

நாகர்கோவில், நவ. 10 –

நாகர்கோவில் புன்னைநகர் பகுதியில் ஒரு பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இங்கு விருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியை சேர்ந்த 19 வயதான இளம் பெண் ஒருவர் செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவராக இருப்பவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். இவர் குமரி அரசு மருத்துவக் கல்லூரியின் முன்னாள் டீன் ஆவார். புன்னை நகரில் உள்ள மருத்துவமனைக்கு பின்புறம் தான் இவரது வீடு அமைந்துள்ளது. தற்போது இவரது தாயாருக்கு உடல்நிலை சரியில்லை என்று கூறப்படுகிறது.

நேற்று முன்தினம் 8 ம் தேதி காலை வழக்கம் போல் டாக்டர் ராதாகிருஷ்ணன் வீட்டில் உள்ள அவரது தாயாருக்கு செவிலியர் பணிவிடைகள் செய்து கொண்டிருந்தார். அப்போது வீட்டின் டைனிங் டேபிளில் இருந்தவாறு டாக்டர் ராதாகிருஷ்ணன் செவிலியரிடம் தனக்கும் டீ தருமாறு கேட்டுள்ளார். இதை அடுத்து செவிலியர் டீ போட்டுக் கொண்டு கொடுத்துள்ளார். டீயை குடித்துவிட்டு நன்றாக உள்ளது என்று கூறிக்கொண்டு செவிலியர் கையை பிடித்து இழுத்து பாலியல் தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது. இதை வெளியே கூறக்கூடாது என்று மிரட்டியும் உள்ளாராம்.

இது குறித்து பாதிக்கப்பட்ட செவிலியர் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் அன்று இரவு நேசமணிநகர் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு சம்பந்தப்பட்ட டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தினர். இதை அடுத்து தற்போது செவிலியர் அளித்த புகாரின் பேரில் டாக்டர் ராதாகிருஷ்ணன் மீது பி என் எஸ் இரண்டு சட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர். வழக்கு பதிவானதை தொடர்ந்து டாக்டர் ராதாகிருஷ்ணன் தலைமறைவானதாக கூறப்படுகிறது.

விளம்பரம்

You Might Also Like

கடலோர அமைதி மற்றும் வளர்ச்சி
கனமழையால் மீன்பிடி தொழில் முடக்கம்
வில்லுக்குறி வியத்தகு வியாகுலஅன்னை ஆலய திருவிழா
தேசிய மக்கள் கட்சியின் மாநில தலைவர் ஜி.சீனிவாசன் பிறந்தநாள் விழா: கிருஷ்ணகிரியில் கோலாகல கொண்டாட்டம்
வீட்டை உடைத்து நகை திருட்டு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆயுதப்படை மைதானத்தில் கலவர தடுப்பு ஒத்திகை

September 9, 2024
89 Views
குமரியில் கோட் பட ப்ரோமோஷன்
கடைமடைக்கு தண்ணீர் செல்லாததால் குமரியில் நெல் சாகுபடி செய்ய முடியாமல் விவசாயிகள் தவிப்பு
கல்வியும் சுகாதாரமும் முதல்வரின் இரு கண்கள்; நலன் காக்கும் ஸ்டாலின் தொடக்க விழாவில் பொன்முடி பேச்சு
கால்வாயை தூர்வார விவசாயிகள் சமூக ஆர்வலர்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account