By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

குமரியில் 16 வயது மகளை பலாத்காரம் செய்த கொடூர தந்தை; மகளிர் போலீசார் விசாரணை

Last updated: November 4, 2025 7:03 pm
November 4, 2025
64 Views
Share
SHARE

குளச்சல், நவ. 4 –

புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் சுல்பிகர் (48). இவர் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை சேர்ந்த ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். இந்த தம்பதிக்கு 16 வயதில் ஒரு மகள் உள்ளார். இவர்கள் திருவனந்தபுரத்தில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தம்பதியிடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது. இதை அடுத்து சுல்பிகர் தனது மனைவி மகளைப் பிரிந்து தனியாக புதுக்கடைக்கு வந்து விட்டார்.

பின்னர் இரண்டாவது திருமணம் செய்து வசித்து வருகிறார். சுல்பிகரின் மனைவி மற்றும் மகள் திருவனந்தபுரத்தில் வசித்து வருகின்றனர். இருப்பினும் மகள் அடிக்கடி புதுக்கடை வந்து தனது தந்தையை சந்தித்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கடந்த 2023-ம் ஆண்டு ஓண விடுமுறையில் அந்த சிறுமி புதுக்கடையில் உள்ள தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது சுல்பிகர் தனது மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகு திருவனந்தபுரம் சென்ற அந்த சிறுமி பயத்தில் இது குறித்து யாரிடமும் கூறவில்லை.

இந்த நிலையில் தற்போது பள்ளியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் குழந்தைகள் நல அமைப்பு சார்பில் பெண் குழந்தைகளுக்கு கவுன்சிலிங் வழங்கப்பட்டது. அப்போது தனது தந்தையால் தான் சீரழிக்கப்பட்ட சம்பவம் குறித்து அந்த சிறுமி கூறியுள்ளார். இது குறித்து குழந்தைகள் நல அமைப்பு திருவனந்தபுரம் பூந்துறா காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தனர். போலீசார் போக்சோ உள்ளிட்ட 15 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

பின்னர் இந்த சம்பவம் நடந்த இடம் குமரி மாவட்டம் குளச்சல் மகளிர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதி என்பதால் பூந்துற போலீசார் இந்த வழக்கை குளச்சல் மகளிர் போலீஸ்க்கு மாற்றினர். இதையடுத்து குளச்சல் மகளிர் போலீசார் சுல்பிகர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

அரசு பள்ளியில் மாணவர் சேர்க்கை விழிப்புணர்வு
நாகர்கோவிலில் குரூப் – 2, 2 ஏ தேர்வுகள் அரை மணி நேரம் நடந்த பின்பு திடீர் ரத்து: தேர்வர்கள் ஏமாற்றம்
விளவங்கோடு தொகுதி மக்களின் விருப்பப்படி பாரதிய ஜனதாவில் போட்டியிடுகிறேன்: விஜயதரணி பேட்டி
சட்டவிரோதமாக கொரியர் பார்சலில் வந்த தடை செய்யப்பட்ட 112 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
பாலக்கோடு பேருந்து நிலையம் முன்பு முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்

தஞ்சாவூர் மாநகரில் ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் தொடக்கம்

July 18, 2025
92 Views
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக சார்பில் பெரியார் பிறந்தநாள் விழா
களியக்காவிளை அருகே தென்னைமர மூட்டு பகுதியில் முளைக்கும் தென்னை கன்று; அதிசயமாக பார்க்கும் பொதுமக்கள்
வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account