By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > மயிலாடுதுறை > ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்
மயிலாடுதுறைமாவட்டம்

ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு தெருமுனை கூட்டம்

Last updated: December 31, 2024 10:14 am
December 31, 2024
46 Views
Share
SHARE

திமுக மாநில இளைஞரணி செயலாளரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் பிறந்தநாள் விழா தெருமுனை கூட்டம் பாண்டூர் திருமங்கலம் காளி ஆகிய ஊராட்சி கடைவீதிகளில் நடைபெற்றது. மயிலாடுதுறை மத்திய  ஒன்றிய செயலாளர் ஞான இமய நாதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்திற்கு மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது முன்னிலை வகித்தார். மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சர்வோதயன் வரவேற்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக திமுக மாவட்ட செயலாளரும் பூம்புகார் எம்எல்ஏவுமான நிவேதா முருகன் மாநில இளைஞரணி துணை செயலாளர் இளையராஜா சிறப்பு பேச்சாளர் ம.க. சூர்யா கலந்துகொண்டு துணை முதலமைச்சரின் சிறப்பான செயல்பாடுகள் குறித்தும் அரசு அறிவிக்கும் திட்டங்களை சிறப்பாக முன்னெடுத்து ஏழை எளிய மக்களின் நலன் காத்து வரும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினை பாராட்டி பேசினர். இதில் முன்னாள் எம்எல்ஏ சத்தியசீலன் , ஒன்றிய செயலாளர் முருகமணி மற்றும் திமுக ஒன்றிய பேரூர் கழக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

உயரும் விலையால் உருளைக்கிழங்கு
பெண்கள் புடவை அணிவகுப்பு ஓட்டம்
நிலக்கோட்டையில் மாற்றுத் திறனாளிகள் சிறப்பு முகாமில் மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டைகள், பல்வேறு உபகரணங்கள் வழங்கப்பட்டன
மதுரை மாநகராட்சி மேயர் தலைமையில் பொதுமக்கள் குறைதீர்க்கும் முகாம்
எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வர வேண்டி அதிமுகவினர் கோவில்களில் சிறப்பு வழிபாடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
இராமநாதபுரம்மாவட்டம்

சிம்ரன்ஜீத் சிங் காலோன், அவர்கள் மலர்த்தூவி மரியாதை

August 15, 2024
94 Views
திருவள்ளூர் அருகே நமது கிராமம் நமது வளர்ச்சி திட்டத்தின் கீழ் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க அலுவலகம்
போச்சம்பள்ளி அருகே ஓய்வு பெற்ற ராணுவ வீரர் குடிசை மர்ம நபர்களால் தீ வைத்து எரிப்பு
கே.எம்.சி.ஹெச் மருத்துவமனை சார்பில் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு நிகழ்ச்சி
காமராஜரின் 122 – பிறந்தநாளை முன்னிட்டு-தேனி மாவட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account