By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > தருமபுரி > தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா
தருமபுரி

தருமபுரி மாவட்டம் ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா

Last updated: July 30, 2025 7:17 pm
July 30, 2025
67 Views
Share
SHARE

தருமபுரி, ஜூலை 30 –

தருமபுரி மாவட்டம் முக்கல் நாயக்கன்பட்டி ஊராட்சி கீழ் இராஜ தோப்பு, மேல் இராஜா தோப்பு கிராமத்தில் உள்ள ஸ்ரீ புள்ள குட்டி மாரியம்மன் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடைபெற்றது. இத்திருவிழா 29-7-2025 செவ்வாய்க்கிழமை அதிகாலை சிறப்பு பூஜைகளுடன் கொடியேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து அம்மனுக்கு கூழ் ஊற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

30/7/2025 புதன்கிழமை தாரை தப்பட்டை, மேளதாளம், பம்பை வாத்தியம் முழங்க ஸ்ரீ விநாயகர் திருக்கோவிலில் இருந்து ஸ்ரீ மாரியம்மன் கோவில் வரை கீழ் இராஜா தோப்பு, மேல் இராஜா தோப்பு பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு பூ கரகம், தீச்சட்டி, மாவிளக்கு எடுத்துக்கொண்டும், அலகு குத்தியும் அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இதைத் தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இவ்விழாவில் ஊர் பொதுமக்கள் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மாவட்ட மருத்துவ மக்கள் நல்வாழ்வு துறையின் சார்பில் தொழுநோய் விழிப்புணர்வு ஊர்வலம்
தருமபுரி மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை புறக்கணித்து காத்திருப்பு போராட்டம்
அரசியின் சார்பில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள்
தேசிய சாலை பாதுகாப்பு வார விழா
தருமபுரியில் இறுதி கட்ட தேர்தல் பணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்தஞ்சாவூர்தமிழ்நாடு

வாக்குகள் திருடு போகாமல் கவனமாக இருப்பது அவசியம்; அமைச்சர் கே.என். நேரு பேச்சு

November 8, 2025
41 Views
காக்னிசண்ட் அறக்கட்டளை மூலம் ‘ஸ்டெம்’ கல்வியால் பயன்பெறும் பார்வை குறைபாடு உள்ள மாணவர்கள்
6 வயது சிறுவன் முட்டை மீது அமர்ந்து யோகா செய்து உலகசாதனை
திண்டுக்கல் மாவட்டம், அய்யலூரில் திறந்தவெளி கருத்தரங்கம்!
யானை வாகனத்தில் கோமதி அம்பாளுக்கு காட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account