By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி
திண்டுக்கல்மாவட்டம்

மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி

Last updated: June 25, 2024 11:03 am
June 25, 2024
92 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜுன்: 23

 

திண்டுக்கல் மாவட்டம், வடமதுரை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொம்பேறிபட்டியில் யோகா  தினத்தை முன்னிட்டு டாக்டர். ஏபிஜே அப்துல் கலாம் மாணவர் நற்பணி மன்றம் சார்பாக யோகா பயிற்சி நடத்தப்பட்டது, இவ்விழாவிற்கு ஊராட்சி மன்ற தலைவர் எ.எம்.ராஜரத்தினம் தலைமை தாங்கினார்.கௌரவத் தலைவர் வழக்கறிஞர் அன்பழகன் முன்னிலை வகித்தார். மன்ற ஒருங்கிணைப்பாளர் முத்துக் கார்த்திக் அனைவரையும்  வரவேற்றார். இந்நிகழ்ச்சிக்கு  சிறப்பு  அழைப்பாளர்களாக மாஸ் அறக்கட்டளை தலைவர் சக்திவேல்  , ஊராட்சி மன்ற செயலாளர் பரமேஸ்வரன்,வார்டு உறுப்பினர்கள் அருகாம்பாள், காளீஸ்வரிநாகராஜன்  ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்து, யோகா பயிற்சி பெற்றவர்களுக்கு இந்திய அரசு நேருக்கு யுவகேந்திரா  வழங்கிய பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை  மன்றத் தலைவி பூமாதேவி, விஜயலட்சுமி ஆகியோர் சிறப்பாக  செய்து இருந்தனர் . நிகழ்ச்சியின் முடிவில்  மன்ற நிறுவனர் மருதைகலாம் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

தேங்காய்பட்டணம் கடற்கரையில் நின்றிருந்த தந்தை, மகள் ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில், தந்தை மீட்பு மகளை தேடும் பணி தீவிரம்
போக்குவரத்து காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி
கிறிஸ்தவ குடும்பங்களால் நடத்திய குடமுழுக்கு விழா
மரணத்தின் விளிம்பில் இருந்த 13 வயது சிறுவனுக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை
சிவபார்வதி கோயிலில் இருந்து கேரளா அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அரசு பஸ் தினமும் இயக்குவதற்கான துவக்க விழா நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

மக்கள் குறை தீர்க்கும் நாள் மனு விசாரணை

August 29, 2024
48 Views
மாவட்ட ஆட்சியராக கூட்ட அரங்கில் விநாயகர் சதுர்த்தி
கள்ளழகர்திருக்கோயிலின் பசலி ஆண்டு 1434, பொது ஆண்டு 2025 வசந்த உற்சவ விழா.
கீழடி அருங்காட்சியக பணிகளை துவக்கி வைத்த அமைச்சர்கள்
சட்டமன்ற உறுப்பினரும் தென்காசி மாவட்ட காங்கிரஸ்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account