By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு
கனஂனியாகுமரிகுற்றம்தமிழ்நாடு

தென்தாமரை குளம் அருகே பெண் வக்கீல் மீது தாக்குதல்: 3 பேர் மீது வழக்கு பதிவு

Last updated: March 23, 2026 7:22 pm
March 23, 2026
41 Views
Share
SHARE

கன்னியாகுமரி, மார்ச் 23 –

கன்னியாகுமரி அடுத்த அகஸ்தீஸ்வரம் பகுதியை சேர்ந்தவர் தர்மராஜ் மனைவி விஜயமயில் (39). இவர் வக்கீலாக உள்ளார். இவருக்கும் அதே பகுதியை சேர்ந்த சுதன் (38) என்பவருக்கும் இடையே நடைபாதை பிரச்சனை தொடர்பாக தகராறு ஏற்பட்டு முன் விரோதம் உள்ளது.

சம்பவ தினம் விஜய மயில் தனது வீட்டு அருகே நின்று கொண்டிருந்தபோது அங்கு சென்ற சுதன், அவரது அண்ணன் செந்தில் ராசு (47), தாய் ஸ்ரீமதி (65) ஆகியோர் முன்விரோதத்தை மனதில் வைத்து தகராறு செய்து விஜய் மயிலை தாக்கி உள்ளனர்.

இதில் வக்கில் காதில் இருந்த கம்மல் அறுந்து கீழே விழுந்துள்ளது. மேலும் அவரது தலை முடியை பிடித்து இழுத்து, கல்லால் தாக்கி, சவுக்கு கம்லை கம்பை காட்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தாக்குதல் படுகாயம் அடைந்த விஜய மயில் நடவடிக்கை எடுக்க கோரி நாகர்கோவில் மகிளா நீதிமன்றத்தில் மனு அளித்தார்.

மனுவை விசாரித்த நீதிபதி இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க தென்தாமரை குளம் போலீசாருக்கு உத்தரவிட்டனர். அதன் பேரில் போலீசார் பெண் வக்கீலை தாக்கிய ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், மகன்கள் என 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

ஆடி அமாவாசை குமரி கடற்கரையில் குவிந்த
தனிமையில் இருக்கும் அந்தரங்க வீடியோ
நாகர்கோவில் கார்மல் பள்ளியில் பல் மருத்துவ முகாம்
அறக்கட்டளை சார்பில் கடற்கரையில் தூய்மை பணி
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தஞ்சாவூர்தமிழ்நாடு

விவசாயிகள் நில உடமையை பதிவு செய்யாவிட்டால் கௌரவ நிதி நிறுத்தப்படும்: கலெக்டர் பிரியங்கா பங்கஜம் எச்சரிக்கை

May 26, 2026
30 Views
கும்பப்பூ சாகுபடி முறையாக நடைபெற கூட்டுறவுத்துறை நிர்வாகம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்களை வழங்க தளவாய்சுந்தரம் வலியுறுத்தல்
துறையூர்: தனியார் பேருந்து மோதி பைக்கில் சென்ற பெண் பலி
மெழுகுதிரி ஏத்தி அஞ்சலி
புதிய ஜவுளிக்கடை மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம் திறந்து வைத்தார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account