By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு
கனஂனியாகுமரிமாவட்டம்

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு

Last updated: December 26, 2024 12:28 pm
December 26, 2024
60 Views
Share
SHARE

 கன்னியாகுமரி டிச 22 

 

கன்னியாகுமரியில்  பிரதான சாலை பகுதியில் உள்ள உணவகங்கள் , தேநீர் கடைகள் மற்றும் பேக்கரிகளில் மாவட்ட ஆட்சியர்  உத்தரவு மற்றும் மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர்.செந்தில்குமார்  அறிவுரையின்படி அகஸ்தீஸ்வரம் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் க.சக்திமுருகன் திடீர் ஆய்வு மேற்கொண்டார்.ஆய்வின்போது குளிர்பதன பெட்டியில் மறு உபயோகத்திற்கு வைக்கப்பட்டிருந்த பழைய இறைச்சி, முந்தைய நாள் சமைக்கப் பட்ட அரிசி சாதம், நூடுல்ஸ் உட்பட சுமார் 15 கிலோ உணவு பொருட்கள், அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பாலித்தீன் பைகள், சாப்பாட்டு தட்டுகள் 4 கிலோ பறிமுதல் செய்து அழிக்கப் பட்டன.மேலும் மனித உணவுக்கு தகுதி இல்லாத செயற்கை நிறமிகள் சேர்க்கப்பட்ட சுமார் 1 கிலோ எடையுள்ள பொறித்த சிக்கன் மற்றும் அச்சிடப் பட்ட காகிதத்தில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்த வடை பஜ்ஜி சமோசா உள்ளிட்ட 8 கிலோ உணவுப் பொருட்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.

  சுகாதாரமற்ற முறையில் இயங்கும்  உணவகங்கள் மற்றும் அனுமதி மறுக்கப்பட்ட ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு போன்ற விதிமுறைகள் மீறல்கள் குறித்து இரண்டு உணவகங்களுக்கு  6000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

எம்எல்ஏ ராஜகுமார் தலைமையில் புகார் மனு
குளச்சலில் போக்குவரத்து போலீசார் மாணவர்கள் விழிப்புணர்வு பேரணி
தொண்டியில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் சிறப்பு முகாம்: மனுக்களைப் பெற்ற கலெக்டர் உடனடி நடவடிக்கை எடுக்க உத்தரவு
குடமுழுக்கு விழா ஆலோசனை கூட்டம்
ராமநாதபுரத்தில் ஜாக்டோ ஜியோ பேரணி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னைமாவட்டம்

எலக்ட்ரிக் சார்ஜ் ஸ்டேஷன் தொடக்கம்

December 3, 2024
87 Views
உங்களை தேடி உங்கள் ஊரில்திட்ட முகாம்
முத்து மண்டபம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் கும்பாபிஷேக விழா
தொழிலாளிகளுக்கு கலையரங்கம்: பி.டி.செல்வகுமார் திறந்து வைத்தார்
குழித்துறை தேசிய சாலையில் தேங்கிய வெள்ளம் மக்கள் அவதி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account