By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவிலில் பஸ்சில் மயங்கி விழுந்த கல்லூரி மாணவி

Last updated: November 10, 2025 6:54 pm
November 10, 2025
36 Views
Share
SHARE

நாகர்கோவில், நவம்பர் 10 –

தூத்துக்குடி மாவட்டம் உடன்குடி பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் நாகர்கோவிலில் உள்ள உறவினர் வீட்டில் தங்கி இருந்து கல்லூரியில் படித்து வருகிறார். இன்று காலை வழக்கம் போல் வடசேரி பஸ் நிலையத்தில் இருந்து கல்லூரி வழியாக செல்லும் பஸ்ஸில் ஏறி பயணித்துக் கொண்டிருந்தார். அவருடன் சக தோழிகளும் இருந்தனர்.

பஸ் மாநகராட்சி அலுவலகம் அருகில் செல்லும்போது திடீரென மாணவி வலிப்பு வந்து கீழே விழுந்தார். இதை பார்த்ததும் டிரைவர் பஸ்ஸை நிறுத்தினார். பொதுமக்கள் 108 ஆம்புலன்ஸ்க்கு தகவல் தெரிவித்தனர். ஆம்புலன்ஸ் பணியாளர்கள் விரைந்து வந்து முதலுதவி அளித்தனர். பின்னர் மாணவி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

விளம்பரம்

You Might Also Like

செம்மண் கடத்திய வாகனம் பறிமுதல் 2 பேர் கைது
உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தேரூர் பேரூராட்சி சுற்றுவட்டார பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்தில் சிறப்பு மன்ற கூட்டம் நடைபெற்றது
பொள்ளாச்சி, ஆ.சங்கம்பாளையம் பள்ளிவாசலில் வாக்கு சேகரித்த திமுக கூட்டணி வேட்பாளர் !!!
இட ஒதுக்கீட்டிற்கு எதிரான ஒப்பந்த பணியாளர்கள் திட்டத்தை ஒழிப்போம் – ஓ.பி.சி மக்கள் கட்சி தலைவர் இரத்தினசபாபதி
தக்கலை யூனியன் வங்கி காசாளர் தூக்கிட்டு தற்கொலை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
சென்னை

மண்ணிவாக்கத்தில் கல்லூரி பட்டமளிப்பு விழா

March 26, 2025
50 Views
விவசாயிகளுடன் கலந்துரை வேளாண் மாணவிகள்
138 தொழிற்சாலைகளுக்கு சீல்
76- ஆம் ஆண்டு குடியரசு தின விழா
நகைச்சுவை மாமன்றத்தில் 3 பேருக்கு சேவை செம்மல் விருது
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account