தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சியர் கி சாந்தி அவர்களின் தலைமையில் போதைப்பொருள் தடுப்பு மற்றும் கள்ள சாராயம் ஒழிப்பது தொடர்பாக துணை அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் இன்று நடைபெற்றது உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் மாவட்ட வருவாய் அலுவலர் பால்பிரின்சிலி ராஜ்குமார் மாவட்ட மேலாளர் எஸ் மகேஸ்வரி தேசிய நல குழுமம் தேசிய நியமன அலுவலர் ராஜ்குமார் உள்ளிட்ட மருத்துவத்துறை அலுவலர்கள் மாவட்ட மனநல திட்ட அலுவலர்கள் உணவு பாதுகாப்புத் துறை அலுவலர்கள் மற்றும் வனத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்



