By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா
மாவட்டம்

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா

Last updated: November 29, 2024 12:43 pm
November 29, 2024
53 Views
Share
SHARE

பரமக்குடி,நவ.29 : போகலூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.


 பரமக்குடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மோகனூர் மேற்கு ஒன்றிய திமுக சார்பாக

 மாநில இளைஞரணி செயலாளர், விளையாட்டு துறை அமைச்சர்,துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா மற்றும்  எளியோர்களின் எழுச்சி விழா கொண்டாடப்பட்டது. மேற்கு ஒன்றிய கழகச் செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன்  தலைமையில் நடைபெற்றது. விழாவில் கழக கொடி ஏற்றப்பட்டு, ஏழை எளியவர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. விழாவில்  ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், மாவட்டத் தொழிலாளர் அணி மாவட்டத் தலைவர் மஞ்சூர் தங்கராஜ், பரமக்குடி தொகுதி உதயநிதி ஸ்டாலின் ரசிகர் மன்ற அமைப்பாளர் துரைமுருகன், ஒன்றிய கழக துணைச் செயலாளர் தெய்வேந்திர நல்லூர் கலைச்செல்வி,  மாவட்டக் கழகப் பிரிதிகள் மஞ்சக்கொல்லை தணிக்கோடி, அரியகுடிபுத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் பாண்டியன்,  ஒன்றிய கழக பொருளாளர் அரசடி வண்டல் ஜெகநாதன், பொட்டி தட்டி ஊராட்சி மன்ற தலைவர் சரவணகுமார், மஞ்சக்கொல்லை வன்னி செல்வன், ஒன்றிய விவசாய அணி செயலாளர் மஞ்சூர் அசோக் குமார்,  வழக்கறிஞர் அணி பரமசிவம், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம்,ஒன்றிய மாணவரணி செயலாளர் திருமுருகன் உள்ளிட்ட ஒன்றிய கட்சி நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

பித்தப்பை கல் தொந்தரவு 15 சதவீதம் பேருக்கு உள்ளது
ரூ. 6 இலட்சம் மதிப்பில் டெஸ்க், பெஞ்ச்
பிரதமரை மாவட்ட ஆட்சியர் சங்கீதா வாழ்த்து
வேதநாயகம் பிள்ளையின் 198-வது பிறந்தநாள் விழா
நான்குவழிச் சாலை விதிமுறைகளை மீறி மணக்கரை பகுதியில் டோல்பிளாசா: வாகன ஓட்டிகள் அதிர்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

குமரியில் மேலும் ஒரு ரவுடி குண்டர் சட்டத்தில் கைது.

June 30, 2024
73 Views
கோயில் மண்டபத்தில் திருப்பரங்குன்றம் பகுதி
கன்னியாகுமரி மாவட்ட கடற்கரையில் 1,448 ஆமை குஞ்சுகள்: கடலில் விட்ட வனத்துறை
அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரியில் புத்தாக்கப் பயிற்சி; பேராசிரியர் துரை நீலகண்டன் உரை
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account