By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!
அரசியல்சிவகங்கைதமிழ்நாடுமருத்துவம்

சிவகங்கை தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி இணைந்து ரத்ததான முகாம் நடத்தினர்; சமஸ்தானம் ராணி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்!

Last updated: November 25, 2025 3:28 pm
November 25, 2025
21 Views
Share
SHARE

சிவகங்கை, நவ. 25 –

சிவகங்கையில் நகர் தமுமுக மற்றும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து நடத்திய ரத்த தானம் முகாமை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீ ராமானுஜ தாசி மேதகு ராணி சாகிபா ஸ்ரீமத் முத்து விஜய ரகுநாத கௌரி மதுராந்தகி நாச்சியார் துவக்கி வைத்தார்.

தமுமுக மாநில செயலாளர் சாதிக் பாஷா, சட்டமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜவாஹிருல்லாஹ் அவர்களது நபிகளாரின் சமுக உறவு புத்தகத்தை மேதகு ரானிக்கு வழங்கி கவுரவ படுத்தினார். முகாமில் கலந்து கொண்ட தமுமுகவினர் 50 யூனிட் ரத்தம் வழங்கினர்.

தமுமுக மாவட்ட தலைவர் துல்கர்னைசேட், தமுமுக மாவட்ட செயலாளர் இம்ரான் கான், மாவட்ட பொருளாளர் அன்சாரி, சிவகங்கை ஆர்சி நடுநிலைப்பள்ளி தாளாளர் அருட்தந்தை ஜெபமாலை சுரேஷ், மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் அப்துல் முத்தலிப், மருத்துவ சேவை அணி மாவட்ட செயலாளர் டாக்டர் காஜா மைதின், மாவட்ட பொருளாளர் பிலால், மண்டல தொண்டர் அணி செயலர் ராஜா முகம்மது, சவுக்கத் அலி, நகர தலைவர் தமுமுக, மமக சித்திக் முகமது, நகர செயலாளர் தமுமுக ஷேக் பகுருதீன், நகர செயலாளர் மனிதநேய மக்கள் கட்சி முகமது மன்சூர் அலி, நகரம் பொருளாளர் தமுமுக மமக அசாருதீன் நகர் மருத்துவ சேவை அணி செயலாளர் தமுமுக ஆகியோர் கலந்து கொண்டனர். மற்றும் தமுமுகவில் பலர் மாநில செயலாளர் மாவட்ட நிர்வாகிகள் முன்னிலையில் தங்களை இணைத்து கொண்டனர். சமூக ஆர்வலர்கள் உறுப்பினர்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நகர் தலைவர் சவுக்கத் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

கிள்ளியூர் திமுக சார்பில் சமத்துவ கோலப் போட்டி
அரசியல் சாசன சட்ட நாள்: விழிப்புணர்வு ஏற்படுத்திய பள்ளி மாணவர்கள்
தோவாளை அருகே சாலையில் கார் மோதி சாம்பார் மான் உயிரிழப்பு
‎திங்கள்நகர் மார்சல் நேசமணி பூங்கா மேம்பாடு பணிகள் முடிவடைந்த நிலையில் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடப்பட்டது
அனந்தநாடார்குடி அருகே கல்லூரியில் ஸ்கில் ஸ்பார்க் – 2025 தொடக்கம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்வேலூர்

தியாகி வாரிசுகள் மற்றும் வழித்தோன்றல்கள் நலன் சங்கம் முதலாண்டு துவக்க விழா

July 26, 2024
75 Views
உசிலம்பட்டி அருகே ஓடையில் கவிழ்ந்த லாரி
பனை விதை நடவு முகாம்
ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து நடைபெற்ற விழிப்புணர்வு
வெங்கட்ரமணா சுவாமி கோவில் வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account