By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

பூதப்பாண்டி அருகே மின்கம்பத்தில் பைக் மோதி கொத்தனார் உயிரிழப்பு

Last updated: December 1, 2025 3:22 pm
December 1, 2025
34 Views
Share
SHARE

பூதப்பாண்டி, டிச. 1 –

பூதப்பாண்டி அருகே அருமநல்லூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ் (25). கொத்தனார். இன்னும் திருமணம் ஆகவில்லை. அவருடன் பிறந்த நான்கு பேர் உள்ளனர். நேற்று முன்தினம் இரவு சுமார் 11.30 மணியளவில் தெரிசனம் கோப்பில் இருந்து வீட்டிற்கு பைக்கில் சென்று கொண்டிருந்தார். கண்டவளவு சந்திப்பில் வந்து கொண்டிருந்தபோது எதிர்பாராத விதமாக சாலையோரம் நின்ற மின்கம்பத்தில் பைக் மோதியது. இதில் நிலை தடுமாறிய சதீஷ் கீழே விழுந்த படுகாயம் அடைந்தார்.

உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு பூதப்பாண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். டாக்டர்கள் பரிசோதனையில் சதீஷ் ஏற்கனவே இறந்து விட்டது தெரிய வந்தது. இது குறித்து பூதப்பாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் விபத்துகளை தடுக்க காவல் ஏஐ தொழில்நுட்ப திட்டம்: மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துவக்கி வைத்தார்
திருச்சி டாஸ்மாக் கடைக்கு பூட்டு போட்டு போராட்டம்
மூல நட்சத்திரத்தை முன்னிட்டு ஆஞ்சநேயருக்கு முழு வெள்ளி அங்கி
தமிழகத்தில் திமுக – காங்கிரஸ் மீண்டும் வெற்றி பெறும்; காங். முன்னாள் மாநில தலைவர் பேட்டி
வில்லுக்குறி அருகே டெம்போ டிரைவருக்கு வெட்டு – போலீஸ் வழக்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருவாரூர்மாவட்டம்

நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி

February 22, 2025
142 Views
நடுநிலைப்பள்ளியில் 86-வது ஆண்டு விழா.
முதலமைச்சரின் காலை உணவு திட்டம்
மதுரை பொதும்பு கிராமத்தில் ஸ்ரீ ருணம் தீர்த்த விநாயகர், விஷ்ணு துர்க்கை திருக்கோவில் கும்பாபிஷேக விழா
நாகர்கோவிலில் விபத்து: பைக் , காரின் அடியில் சிக்கி இழுத்து செல்லப்பட்ட வாலிபர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account