By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருவாரூர் > நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி
திருவாரூர்மாவட்டம்

நன்னிலம் ஒன்றியத்தில் வளர்ச்சித்திட்டப் பணி

Last updated: February 22, 2025 12:50 pm
February 22, 2025
143 Views
Share
SHARE

திருவாரூர் 

பிப்ரவரி 22

 

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்றுவரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சித்தலைவர் வ.மோகனச்சந்திரன்,  செய்தியாளர்களுடன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 

 

நன்னிலம் ஒன்றியத்திற்குட்பட்ட அச்சுதமங்கலம் ஊராட்சியில் 2023-2024 சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ரூ.13.5 இலட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுவரும் அங்கன்வாடி மையம் கட்டடத்தினை பார்வையிட்டு, தொடர்ந்து பள்ளி மாணவ, மாணவியர்களின் கல்வி தரம் குறித்து தெரிந்துகொள்ளும் விதமாக பள்ளி மாணவ, மாணவியர்களின் பாடப்புத்தகங்களை படித்து காட்டுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர்  கூறியதன் அடிப்படையில் பள்ளி மாணவ, மாணவியர்கள் ஆர்வத்துடன் புத்தகங்களை வாசித்து காட்டினார்கள். அதனை தொடர்ந்து 

அச்சுதமங்கலம் ஊராட்சி, திருப்பணிபேட்டை கிராமத்தில் மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் பயன்பெற்றுவரும் பயனாளியிடம் அளிக்கப்பட்டுவரும் மருத்துவ சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார். 

 

திருவாஞ்சியம் ஊராட்சியில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத்திட்டத்தின் கீழ் மரக்கன்றுகள் நடும் பணி நடைபெற்றுவருவதையும், தோட்டக்கலைத்துறையின் மூலம் தென்னைகன்று, கொய்யாகன்று தேக்கு போன்ற அனைத்து வகையான ரகங்கள் பசுமைக்குடிலில் பராமரிக்கப்பட்டுவருவதையும், திருவாஞ்சியம் பகுதியில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகள் என பிரிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டுவரும் தொட்டியினையும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு (2023-2024) திட்டத்தின் கீழ் பருத்தியூர் ஊராட்சியில், ரூ.39 இலட்சம் மதிப்பீட்டில் புதியதாக கட்டப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தினையும், அச்சுதமங்கலம் ஊராட்சியில் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் பயனாளியால் கட்டப்பட்டுவரும் குடியிருப்பு வீட்டினையும்  நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். 

 

அரசு ஆரம்ப சுகாதார நிலைய நலவாழ்வு மையத்தில் வெளிநோயாளிகளின் விவரப்பதிவேடு, மருந்து பொருட்களின் இருப்பு பதிவேடுகளை  பார்வையிட்டு, மருத்துவர்களிடம் கலந்துரையாடினார். 

 

நன்னிலம் ஊராட்சி மன்ற அலுவலகம், பருத்தியூர் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் திருவாஞ்சியம் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்து அலுவலக பணியாளர்களிடம்  கேட்டறிந்தார். 

 

வேளாண்மை விரிவாக்க மையத்தினையும், வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டுவரும் பதிவேடுகள் குறித்தும், தொடர்ந்து, மூங்கில்குடி மாநில அரசு விதைப்பண்ணையில் இருப்பில் உள்ள மரக்கன்று மற்றும் விதைகளின் இருப்பு விவரம் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்  ஆய்வு மேற்கொண்டார்.

 

இச்செய்தியாளர் பயணத்தில், நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம், நன்னிலம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள், செய்தியாளர்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் ஒளிப்பதிவாளர்கள் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நடிகர் ரஜினிகாந்த் 76- வது பிறந்த நாளை
கண்டன்விளை குழந்தை இயேசுவின் புனித திரேசா ஆலய விழா துவக்கம்
விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் விஜய்வசந்த் எம்.பி
பிரதமரின் பாலபுரஸ்கார் விருது: குமரி கலெக்டர் அறிவிப்பு
தருமபுரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

கொத்ததடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு உறுதிமொழி

February 9, 2025
58 Views
நாகர்கோவிலில் 1 .360 கிலோ கஞ்சா, 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்; 3 பேர் கைது
தூய்மைப்பணியில் நாட்டு நலப்பணித்திட்டம்
டாக்டர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு பிறந்தநாள் நிறைவு விழா
மின்கம்பத்தை அகற்றாமல் தரமற்ற தார் சாலை அமைப்பதை தடுத்து நிறுத்திய பொதுமக்கள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account