By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Reading: பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
  • TN 2026 poll
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்
ஈரோடுமாவட்டம்

பானி பூரி தயாரித்து விற்க அனுமதி வாங்க வேண்டும்

Last updated: July 6, 2024 1:11 pm
July 6, 2024
69 Views
Share
SHARE

ஈரோடு ஜூலை 6

 கர்நாடக மாநிலத்தில் பானிபூரியில் புற்றுநோயை ஏற்படுத்தும் கெமிக்கல் கலந்தது ஆய்வில் தெரிய வந்தது ஈரோட்டில் பல பகுதிகளிலும் பானி பூரி   விற்பனை அமோகமாக நடந்து வருகிறது இதையொட்டி ஈரோடு சத்தி ரோட்டில் பழனி மலை வீதியில் பானி பூரி தயார் செய்யும் இடங்களில் உணவுகள் பாதுகாப்பு துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர் அப்போது 

அங்குள்ள உள்ள வாடகை வீட்டில்  அதிகாலை நேரத்தில் சோதனை  நடத்தினர் அப்போது உத்தர பிரதேசத்தை சேர்ந்த  குடும்பத்தினர் பானிபூரி அதற்கான உருளை கிழங்கு  மற்றும் சுண்டல் மசாலா தயார் செய்யும் பணியில் ஈடுபட்டு வந்தனர் இங்கு தயாரிக்கப்படும் பானி பூரி மற்றும் அதற்குள் வைத்து சாப்பிடும் மசாலா பொருட்கள் பிளாஸ்டிக் பை மற்றும் பாத்திரங்களில் எடுத்துச் சென்று விற்பனை செய்யும் வடமாநிலத்தவர்களுக்கு வினியோகிக்கிறார்கள்  

வட மாநிலத்தைச் சேர்ந்த சோட்டு  என்பவர் இதை மொத்தமாக தயாரிக்கிறார் வைத்து  இந்த இடத்தை ஈரோடு மாவட்ட உணவு பாதுகாப்பு  அதிகாரிகள் சோதனை நடத்தினர் அப்போது அங்கு சுகாதாரமில்லாமல்  5 மூட்டைகளில் பானிபூரை தயாரித்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது மேலும் அழகிய உருளைக்கிழங்கு முட்டை வட மாநிலங்களில் பயன்படுத்தப்படும் ராக்ஸ் அவுட் எனப்படும் உப்பு கற்கள் மற்றும்  தர மற்ற மசாலா பொருட்கள் வண்ணப் பொடிகள்  உருளைக்கிழங்கு மசாலா செய்வதற்காக அழுகிய மற்றும் முளைத்து மோசமாக காணப்பட்ட உருளைகிழங்கு  போன்றவற்றை உணவு படுத்த அதிகாரிகள் பறிமுதல்  செய்தனர் 

இதை தொடர்ந்து மாவட்ட உணவு பாதுகாப்பு நிறுவன அலுவலர் தங்க விக்னேஷ் கூறியதாவது சுகாதாரமற்ற முறையில் தயாரிக்கப்பட்ட பானி பூரி  மற்றும் மசாலா பொருட்கள் போன்றவற்றை பறிமுதல் செய்து அழித்துள்ளோம் இவர்களுக்கு தரமாக பானிபூரி   தயாரிக்க  உரிய பயிற்சி அளிக்கப்படும் மேலும் பானிபூரி விற்பனை  செய்யும் இடங்களுக்கு உரிமம் வழங்கி பயிற்சி அளிக்கப்படும் 

இவ்வாறு அவர் கூறினார்

விளம்பரம்

You Might Also Like

சூரிய உதயத்தை காண கன்னியாகுமரியில் குவிந்த
மகளிர் தின விழாவில் தளவாய்சுந்தரம் பேச்சு
ஆழ்கடலில் சிக்கிய 10 தூத்தூர் மீனவர்களை மீட்க கோரிக்கை
களியக்காவிளை வாறுதட்டு பள்ளியில் போக்சோ சட்டம் குறித்த “நிமிர்” விழிப்புணர்வு நிகழ்ச்சி
“மக்களின் ஆட்சியர்” எஸ்ஐஆர் பணி நிறைவு: குமரி கலெக்டருக்கு தேர்தல் ஆணையத்தால் விருது வழங்கப்படுமா? குமரி மக்கள் எதிர்பார்ப்பு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

பெற்றோர் இல்லாத 597 குழந்தைகளுக்கு உதவிகள் செய்ய நடவடிக்கை

June 5, 2025
38 Views
ஆதிதிராவிட மக்களின் போராட்டத்திற்கு வெற்றி
கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரிய கருப்பன்
குட்கா விற்பனைக்கு வைத்திருந்தவர் கைது
இரத்ததான விழிப்புணர் மாரத்தான் ஓட்டம்!
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • TN 2026 pollNew
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account