By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சேவை சிகரம் விருது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > சேவை சிகரம் விருது
திண்டுக்கல்மாவட்டம்

சேவை சிகரம் விருது

Last updated: July 5, 2024 11:45 am
July 5, 2024
104 Views
Share
SHARE

திண்டுக்கல் ஜூலை: 5

 

வீரத்தமிழர் விளையாட்டு கழகம் மற்றும் பிரேவ் அறக்கட்டளை ஆகியவை இணைந்து தமிழகத்தில் இருந்து  பல்வேறு சமூகப் பணி செய்த  பல சாதனையாளர்களை தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு  திறனாளர் விருது வழங்கும் நிகழ்ச்சி  திருச்சி அருண் ஹோட்டலில் நடைபெற்றது.  இந்நிகழ்ச்சிக்கு அன்பு அறக்கட்டளையின் தலைவர் வழக்கறிஞர் விஜி  தலைமை தாங்கி விழா ஏற்புரை வழங்கினார்.

பிரேவ் அறக்கட்டளையின் தலைவர் முனைவர் ஜோசப் செந்தில்குமார் விருந்தாளர்களை அறிமுகம் செய்து சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த கலைக்கோட்டை   கலை பண்பாட்டு மையத்தின் நிறுவனர் செ.ஜெரோம் அருள்ராயனுக்கு பாரம்பரிய கலைகளை மீட்டெடுத்தல், குழந்தைகள் இளைஞர்கள் முன்னேற்றம்,  குழந்தைகள் இளைஞர்கள் பொதுமக்கள் மத்தியில் புகையிலைக்கு

எதிரான விழிப்புணர்வு பணி  மற்றும் சமூக சேவையை தொடர்ந்து ஆற்றி வருவதற்கு சேவை சிகரம் விருதினை வீரத்தமிழர் விளையாட்டுக் கழகத்தின் தலைவர் முனைவர்

யோகநாதன்  வழங்கி  பாராட்டி  வாழ்த்தி சிறப்பு செய்தார்.

 இனிய நந்தவனம் மாத இதழ் ஆசிரியர் நந்தா  வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியின் முடிவில் 

வீரத்தமிழர் விளையாட்டுக் கழகத்தின் செயலாளர் முனைவர் சரவணன் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தென்காசி – இலத்தூர் இ.விலக்கு ரவுண்டானாவில் வரவேற்பு பூங்கா திறப்பு விழா
எம்பி நவாஸ் கனியின் சொந்த நிதியில் 700
நள்ளிரவு டீக்கடைகள் ஏன் இயங்கக்கூடாது
யார் இந்த திண்டுக்கல் ஐ.பெரியசாமி? அமலாக்கத்துறை ரெய்டு ஏன்?
வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

அறக்கட்டளை சார்பில் மரக்கன்றுகள் நடும் விழா

November 4, 2024
59 Views
காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம்
பறக்கை மதுசூதனப்பெருமாள் கோவிலில் திருப்பணிகள் துவங்குவதற்கான சிறப்பு பூஜை
இரண்டு மூட்டை புகையிலை பொருட்களை பறிமுதல்
மக்களுடன் முதல்வர் திட்டத்தின் துவக்க விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account