By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > செங்கல்பட்டு > குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்
செங்கல்பட்டுமாவட்டம்

குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் குழந்தை தினம்

Last updated: July 4, 2024 1:46 pm
July 4, 2024
186 Views
Share
SHARE

செங்கல்பட்டு 

 

செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்குளத்தூரில் உள்ள பிரபல எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும்  ஆராய்ச்சி மையத்தின் சார்பில் எஸ்.ஆர்.எம் திருமதி. வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம் 2014 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இது நிறுவன ரீதியான பிரசவத்தை ஊக்குவிப்பதன் மூலம் தாய் இறப்பு விகிதங்கள் மற்றும் சிசு இறப்பு விகிதங்களைக் குறைக்கவும் மற்றும் கர்ப்ப காலத்தில் ஏற்படும் செலவுகளை ஈடுசெய்யவும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிரசவிக்கும் அனைத்து தாய்மார்களுக்கும் ரூபாய் 10,000/- நிதி உதவி ஆரம்பத்தில் வழங்கப்பட்டது. அதன் பின் ஜனவரி 1, 2023 முதல் ரூ. 18,000/- ஆகவும், மே 1, 2024 முதல் ரூ. 20,000/- ஆகவும் அதிகரிக்கப்பட்டது.

எனவே, தாய் மற்றும் குழந்தை நலம் பற்றிய அறிவையும், முக்கியத்துவத்தை அதிகரிக்கவும், வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டம் பற்றிய செய்தியைப் பரப்பவும் தாய் மற்றும் குழந்தைகள் தினம் நடத்தப்பட்டது.

இதில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், பல கிராமங்களில் இருந்தும் ஏராளமான தம்பதியினர் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று பிறந்த குழந்தைகளுக்கு எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் திருமதி. வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் தாய் மற்றும் சேய் நலன் காக்கவும், குழந்தை வளர்ச்சிக்கு உதவும் வகையில் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த ஒவ்வொரு குழந்தைகளுக்கு தலா 20,000/- ரூபாய் காசோலையினை இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் வழங்கினார்.

 வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் கீழ் இன்று முதல் கட்டமாக எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் பிறந்த சுமார் 200க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு நிதி உதவியானது வழங்கப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மணிமங்கை சத்தியநாராயணன் அவர் கூறுகையில்  வள்ளியம்மை மகளிர் மற்றும் குழந்தைகள் நலத் திட்டத்தின் மூலம் நிறைய நபர்கள் பயணடைந்து வருகின்றனர். இந்த திட்டத்தை பற்றி உங்களது உற்றார், உறவினர்களுக்கும் தெரியபடுத்துங்கள். மேலும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையில் இந்த திட்டத்தின் மூலம் நீங்கள் பயன்பெறுவது எனக்கு பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் இருப்பதாக குறிப்பிட்டார்.

 

மேலும் நிகழ்ச்சியில் எஸ்.ஆர்.எம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் இணை துணை வேந்தர் அ.ரவிகுமார், மருத்துவமனை முதல்வர் நிதின் நகர்கர், கூடுதல் பதிவாளர் டாக்டர்.டி. மைதிலி, எஸ்.ஆர்.எம் குளோபல் மருத்துவமனையின் தலைமை செயல் அலுவலர் விபி. சந்திரசேகர் மற்றும் மகப்பேறு மருத்துவத் துறை பேராசிரியர் டாக்டர் எம்.அனுராதா, மற்றும் எஸ்.ஆர்.எம் மருத்துவமனையின் மருத்துவர்கள், செவிலியர்கள், நிர்வாகிகள் என திரளாக கலந்து கொண்டன

விளம்பரம்

You Might Also Like

அல்லிநகரம் அரசுப் பள்ளியில் நடைபெற்ற ( 2025 )பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாவட்ட அளவில் மூன்றாம் இடம்
சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை நினைவு நாள்: ஈரோடு மாவட்டத்தில் 3 ந் தேதி உள்ளூர் விடுமுறை
திருப்பூர் அருகே பல்லடத்தில் பள்ளி வாகனங்கள் மாவட்ட ஆட்சியர் ஆய்வு!!
ஏழை எளியோருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது
கொல்லங்கோடு அருகே திருமண வேன் கவிழ்ந்து 18 பேர் காயம்; 2 பேர் கவலைக்கிடம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தமிழ்நாடுவேலூர்

பணத்தை மீட்டுதர கோரி கலெக்டர் கண்ணெதிரிலேயே மாற்றுத்திறனாளி பெண் தீக்குளிக்க முயற்சி

March 2, 2026
47 Views
கிருஸ்தவ உபதேசியர் மற்றும் தேவாலய பணி
போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வு – அறிக்கை
திருப்பூரில் எஸ்டிபிஐ கட்சியின் பத்தாவது மாநில பொதுக்கூட்டம்
அரசு மேல்நிலைப்பள்ளியில் இன்ட்ராக்ட் கிளப் பதவியேற்பு விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account