By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை
கனஂனியாகுமரி

அருமனை கூட்டுறவு சங்கத்தில் பல லட்சம் மதிப்பில் கவரிங் நகை; போலீஸ் விசாரணை

Last updated: August 12, 2025 6:04 pm
August 12, 2025
50 Views
Share
SHARE

மார்த்தாண்டம், ஆக. 12 –

அருமனை சந்திப்பில் ரப்பர் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு தங்க நகை கடன் கொடுப்பது வழக்கம். பல வருடங்களாக மேல்பாலை பகுதியை சார்ந்த அனில் குமார் மனைவி ஷாலினி (35). நகை பரிசோதனராக வேலை பார்த்து வருகிறார். இங்கு இன்றைய தினம் சோதனை செய்யும் பல லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி நகைகள் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். வங்கியில் விசாரணை மேற்கண்ட போது நகைகள் அனைத்தும் ஷாலினி என்பவருடைய உதவியில் வைக்கப்பட்ட நகை கணக்குகள் என்பது கண்டறியப்பட்டது.

அவரது தாய் மற்றும் தந்தை உறவினர்களுடைய பெயரில் கணக்கு இருக்கின்றது. இதை பரிசோதனை செய்தவர்கள் கண்டறிந்து கேட்ட போது தகவல் வெளியே சென்றால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். அதனைத் தொடர்ந்து அருமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்ட போது சுமார் 17 நகை கணக்குகள் வைக்கப்பட்டு இருப்பதும் அதில் 12 நகைக் கணக்குகளில் இருக்கும் நகைகள் முற்றிலும் போலி நகைகள் என்பதும் அது சுமார் ரூ. 40 லட்சம் மதிப்புடையது என்றும் சராசரியாக 40 பவுன் நகைகள் போலியாக இங்கு இரண்டு வருடங்களாக வைக்கப்பட்டு இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.

விளம்பரம்

You Might Also Like

மீனவர்கள் கடலுக்குச் செல்ல ஐந்தாவது நாளாக தொடரும் தடை
ஃபாஸ்ட் ஃபுட் கடை உரிமையாளருக்கு வெட்டு
சாஸ்தாங்குளம் சமய மாணவர்களுக்கு பரிசு
கன்னியாகுமரியில் படகு துறைக்கு செல்லும் வழிகளை மாவட்ட போலீஸ் எஸ்பி நேரில் ஆய்வு
சாலையில் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடி வீணாகும் குடிநீர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கிருஷ்ணகிரி

உங்களுடன் ஸ்டாலின் முகாமில் பிரதமர் படம் இல்லை என கேள்வி எழுப்பிய பாஜக முன்னாள் பொதுச் செயலாளர் கோவிந்தராஜ்

July 25, 2025
42 Views
குமரி நான்கு வழி சாலையில் தரமற்ற பாலம் பணிகள்; பொதுமக்கள் பரபரப்பு குற்றச்சாட்டு
மாற்றுத்திறனாளி உரிமைகள் திட்டம்
கன்னியாகுமரி படகுகள் அணையும் பகுதியில் மணற்திட்டுகள் அகற்றும் பணி தீவிரம்
மத்திய அமைச்சரை கண்டித்து மண்டபம் மேற்கு ஒன்றிய திமுக சார்பில் ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account