By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிறப்பு கிராம சபை கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிறப்பு கிராம சபை கூட்டம்
மாவட்டம்

சிறப்பு கிராம சபை கூட்டம்

Last updated: November 26, 2024 2:37 pm
November 26, 2024
172 Views
Share
SHARE

திருவள்ளூர் மாவட்டம்  வில்லிவாக்கம் ஊராட்சி ஒன்றியம்  வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி ஒன்றியம்  கொள்ளுமேடு கிராமத்தில்  சிறப்பு கிராம சபை கூட்டம்  

வெள்ளானூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் அ.பிரபாகரன் தலைமையில் நடைபெற்றது. இந்த  கூட்டத்தில்  கிராம ஊராட்சியில் சிறப்பாக பணிபுரிந்த ஊழியர்களை சிறப்பித்தல் கிராம ஊராட்சியில் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மகளிர் சுய உதவி குழுக்களை கௌரவித்தல்  வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தூய்மை பாரத இயக்க (ஊரகம்) திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் ஜல் ஜீவன் இயக்கம் தீன் தயாள் உபாத்யாய கிராமப்புற திறன் மேம்பாட்டு திட்டம்  கூட்டாண்மை மற்றும் ஒழுங்கிணைப்பு பிரிவு குறித்து விவாதித்தல் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து  காட்டூர் கிராமம், ஆர்ச் அந்தோணி நகர், செல்வி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சிப்காட் தொழிற்பேட்டை அமைக்க நிலம் கையகப்படுத்தும் முடிவை தமிழக அரசு உடனே கைவிட வேண்டும் என்று கிராம மக்கள் சார்பில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 

இக்கூட்டத்தின் போது  ஊராட்சி மன்ற செயலர் ஜெ.நாகராஜன் மற்றும் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள், உட்பட கிராம பொதுமக்கள், மகளிர் சுய உதவி குழுவினர் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

கொல்லங்கோடு அருகே மாமியாரை தாக்கிய மருமகன் கைது
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது
கன்னியாகுமரி சுற்றுலா மேம்பாட்டு குழு கூட்டம்: ஆட்சியர் அழகுமீனா தலைமையில் ஆலோசனை
மக்களுக்கு கதண்டு கொட்டியதில் 19 பேர்
பொதுமக்களின் வசதிக்காக புதிய பேருந்துகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

மேற்கு ஒன்றிய திமுக சார்பாக ஒன்றிய செயலாளர்

November 29, 2024
166 Views
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை நிறுவன
செம்மாண்ட குப்பம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு
வண்டரந்தாங்கல் கிராமத்தில் காளை விடும் திருவிழா
வாட்டர் டேங்க் அமைப்பதற்கு பூமி பூஜை
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account