By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பள்ளியில் தீபாவளி திருநாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > வேலூர் > பள்ளியில் தீபாவளி திருநாள்
மாவட்டம்வேலூர்

பள்ளியில் தீபாவளி திருநாள்

Last updated: November 4, 2024 11:48 am
November 4, 2024
65 Views
Share
SHARE

வேலூர்=04

 

வேலூர் மாவட்டம் ,பகவான் மஹாவீர தயாநிகேதன் ஜெயின் பள்ளியில்   தீபாவளி திருநாள் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு செயலாளர் ஸ்ரீ K. ராஜேஷ் குமார் ஜெயின் , தலைமை தாங்கி மாணவர்களை வரவேற்று அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்தார்.இவ்விழாவில் மருதர் கேசரி ஜெயின் அறக்கட்டளையின் தலைவர் ஸ்ரீ வி.திலிப்குமார் ஜெயின் அவர்கள் கலந்து கொண்டு மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். வேலூர் ஸ்ரீ ஸ்வேதாம்பர் ஸ்தானக்வாசி ஜெயின் சங்கத்தின் துணைத் தலைவர் ஸ்ரீ எல்.பாகேசந்த் ஜம்பர், பொருளாளர் ஸ்ரீ எம்.வினோத்குமார் போஹ்ரா, அச்சங்கத்தின் குழு உறுப்பினர்கள் ஸ்ரீ ஜி.சுரேஷ் போஹ்ரா. ஸ்ரீ எல்.சுபாஷ் ஜம்பர், ஸ்ரீ ஜி.தீரஜ் பதேவாடா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தனர்.

இவ்விழாவில் பள்ளி முதல்வர்,எம்.மாலதி, பள்ளி கல்வி ஆலோசகர் ஆர்.கீதா அவர்களும் மாணவர்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்தனர். மாணவர்கள் நடனம், நாடகம், கலந்துரையாடல் மூலமாக தங்களின் திறமையை வெளிப்படுத்தினர். விழாவின் நிறைவாக அனைவருக்கும் இனிப்பு வழங்கினர் .

விளம்பரம்

You Might Also Like

5ஆயிரம் லஞ்சம்பெற்ற V.A.O.தலையாரி கைது
மார்த்தாண்டம் அருகே பழைய வாகனங்கள் பிரிக்கும் கடையில் திருட்டு
உசிலம்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் கல்லூரியில் போதை தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி
குழந்தை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு முகாம்
லால்குடியில் மக்கள் தொடர்பு முகாம்: 302 பயனாளிகளுக்கு ரூ. 91.14 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

மாணவிகள் சர்வதேச போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

June 29, 2024
113 Views
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மயிலாடுதுறையில் ஈம கிரியை மண்டபம் கட்ட பூமி பூஜை
பெருந்துறையில் விசிக ஆலோசனைக் கூட்டம்: ஆகஸ்ட் 18 திருப்பூர் மண்டல செயற்குழு கூட்டத்திற்கு திரளாக பங்கேற்க தீர்மானம்
மீன் மார்க்கெட்டில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account