By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திண்டுக்கல் > திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா
திண்டுக்கல்மாவட்டம்

திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழா

Last updated: September 16, 2024 1:04 pm
September 16, 2024
102 Views
Share
SHARE

நிலக்கோட்டை   செப். 16   

திண்டுக்கல் மாவட்டம்  பட்டிவீரன்பட்டி அருகே  அய்யம்பாளையத்தில் மேற்கு தொடர்ச்சி மலை மருதாநதி கரையோரம் அமைந்துள்ள  பாண்டிய மன்னர் காலத்தைச் சேர்ந்த, 1200 ஆண்டு பழமை வாய்ந்த  ஸ்ரீராஜராஜ சோழீஸ்வரர் திருக்கோவில் குடமுழுக்கு நன்னீராட்டு பெருவிழாவை முன்னிட்டு  விக்னேஸ்வர  பூஜை, விசேஷ சந்தி யாக சாலை பூஜைகள்  நடைபெற்றது.

 

முன்னதாக 

யாக சாலையிலிருந்து  கடகம் புறப்பாடாகி    புண்ணிய கலசங்கள் ஆலயம் வளம் வருதல் நிகழ்ச்சி மற்றும்  திருக்கோவிலில்  அனைத்து மூலஸ்தான மூர்த்திகள் பரிகார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.  அதனையடுத்து  கோபுர விமான கலசங்களுக்கு திருக்குட முழுக்கு விழா வெகு சிறப்பாக நடைபெற்றது. 

 

அதனைத் தொடர்ந்து அனைத்து  தெய்வங்களுக்கும் சிறப்பு பரிகார  பூஜைகளும்  செய்யப்பட்டது  விழாவில்  அய்யம்பாளையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வருகை புரிந்து கலந்து கொண்டனர். விழாவில் கலந்து கொண்ட அனைவருக்கும் கோயில் நிர்வாகம் சார்பில் மாபெரும் அன்னதானம்  வழங்கப்பட்டது. குடமுழுக்கு விழா ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் கழிவுநீர் கலப்பால் பாழாகிப் போன பழையாறு; சமூக ஆர்வலர்கள் கோரிக்கை
புதிதாக கட்டப்பட்டுள்ள கூடுதல் வகுப்பறை
வாடிக்கையாளரை இரும்பு கம்பியால் தாக்கிய ஊழியர்கள்
தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள கோவில் ஊழியர்களுக்கு ஆதரவாக சிஐடியு நாளை மாபெரும் மறியல் போராட்டம் அறிவிப்பு
குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கிய ஈரோடு ஆட்சியர்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
Blog

கோவையில் அமைச்சர் முத்துசாமி ஆய்வு

May 27, 2025
53 Views
செய்யதம்மாள் மேல்நிலை பள்ளியில் 78 ஆம் ஆண்டு
சாய்பாபா கோவிலில் புத்தாண்டு சிறப்பு பூஜை
மாவட்ட(பொறுப்புத்) தலைவர்அ. இளங்கோவன் பொன்னாடை போர்த்தி கவுரவித்த
தென்காசி தெற்கு மாவட்ட திமுக கலைஞர் அறிவாலயத்தில் இம்மானுவேல் சேகரனார் பிறந்தநாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account