By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு
கனஂனியாகுமரிமாவட்டம்

தலக்குளத்தின் கரை பகுதியில் பனைமரங்கள் எரிப்பு

Last updated: February 2, 2025 11:22 am
February 2, 2025
52 Views
Share
SHARE

தென் தாமரை குளம்  ஜன 29

 

தலக்குளத்தின் கரை பகுதியில் உள்ள பனை மரங்களை தீவைத்து எரித்த மர்ம நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தென் தாமரைகுளம் பேரூராட்சி 15-வது வார்டு பா.ஜ., கவுன்சிலர் சுபாஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது;

அகஸ்தீஸ்வரம் அருகே தலக்குளம் உள்ளது.இக்குளத்தின் கரையோரங்களில் சமூக ஆர்வலர்கள்,இயற்கை ஆர்வலர்கள் என பலரும் பனைமரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகளை நட்டு வளர்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 

தற்போது இப்பகுதியில் வளர்க்கப்பட்டு வரும் பத்துக்கும் மேற்பட்ட பனை மரங்கள் சிறு கன்று மரங்களாக வளர்ந்து வந்தது.கடந்த இரண்டு நாட்களாக மர்ம நபர்கள் சிலர் இந்த பனை மரம் உள்ளிட்ட மரங்களை தீயிட்டு எரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு உள்ளனர்.இதனால் குளத்தின் கரையில் உள்ள மரங்கள் பல எரிந்து பட்டுப்போகும் சூழலில் உள்ளது .

 

பனை மரங்களை வளர்க்க அரசு பல்வேறு கட்ட முயற்சிகளை எடுத்து வரும் நிலையில்,இது போன்று மரங்களை தீயிட்டு எரித்த நபர்கள் யார் என்பதை கண்டு பிடித்து அவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

விளம்பரம்

You Might Also Like

வெள்ளாற்றில் மீண்டும் மணல் திருட்டு
ரூ.12 லட்சம் மதிப்பீட்டில் பூமி பூஜை
பிலால்களுக்கு நலஉதவி வழங்கும் நிகழ்ச்சி.
பள்ளி நூலக கட்டிட அடிக்கல் நாட்டு விழா
கட்டுமான பொறியாளர்கள் சங்க புதிய நிர்வாகிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77-ஆவது பிறந்தநாள் விழா

February 26, 2025
43 Views
துறைமுகத்தில் மீனவர்களின் பாதுகாப்பு குறித்து
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்த கன மழையால்
மஹா கும்பாபிஷேக திருவிழா
முன்னாள் முதல்வர் கலைஞரின் 101 வது பிறந்த நாள் விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account