By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்
கனஂனியாகுமரிமாவட்டம்

அறக்கட்டளை இணைந்து சீர்மிகு குமரி 10 நாள்

Last updated: December 9, 2024 12:36 pm
December 9, 2024
72 Views
Share
SHARE

நாகர்கோவில் – டிச – 09.



கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம் தாலூகாவிற்க்கு உட்பட்ட செறுகோல் ஊராட்சிக்குட்பட்ட செவரக்கோடு சந்திப்பில் சீர்மிகு குமரி கலை மற்றும் தொழில் திருவிழா 23.12. 2024 துவங்கப்பட்டு 01.01. 2025 வரையிலும் தொடர்ந்து பத்து நாட்கள் சாலோம் அறக்கட்டளை மற்றும் தவபுதல்வி அறக்கட்டளையினர் இணைந்து நடத்தும்  கலை மற்றும் தொழில் திருவிழா பொருட்காட்சி மிக, மிக, சிறப்பாக நடைபெற உள்ளது. கண்ணை கவரும் வண்ண வண்ண மீன்கள், பறவைகள், வெளிநாட்டு பறவைகள்,  ரோபோக்கள்,  தாஜ்மஹால் , புகைப்படங்கள், முன்னாள் உலக அரசியல் தலைவர்களின் புகைப்படங்கள்  இயற்க்கை உணவு பொருள்கள், இயற்க்கை விவசாய விளைப் பொருட்கள், திண்பன்டங்கள், குளிர்பானங்கள், பழச்சாறுகள், மூலிகை பொருட்க்கள்,  சுயஉதவி குழுக்களின் தயாரிப்புகள் விற்பனை, பாரம்பரிய விளையாட்டுகள், களரி, சிலம்பம், கபடி, வாள் வீச்சு, மற்றும் தற்காப்பு கலைகள்,  கலைஞர்களின் கலை நிகழ்ச்சிகள் , தினம் ஒரு கருத்தரங்கம், பட்டிமன்றம், சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை விளையாடி மகிழ ராட்சத  ராட்டினங்கள் அனைத்து விதமான  விளையாட்டு போட்டிகள், வீட்டு உபயோகப் பொருட்கள், மின்னொளி  ஆட்டம், பாட்டம் , கொண்டாட்டங்கள் சிறப்பாக நடைபெற உள்ளது. நடைபெறும் கலை மற்றும் தொழில் திருவிழாவில் ஸ்டால்கள் அமைத்து விற்பனை  புரிய தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண். 9600417162,

விளம்பரம்

You Might Also Like

சிப்காட் வளாகப் பகுதியில் தருமபுரி சட்டப்பேரவை உறுப்பினர் சௌமியா அன்புமணி ஆய்வு
குமரியில் “அன்பு கரங்கள்” திட்டத்தில் 188 குழந்தைகளுக்கு மாதம் ரூ.2 ஆயிரம் நிதி உதவி: கலெக்டர் அழகு மீனா தகவல்
ஆர்த்தோ அன்ட் டயாபட்டிக் கிளினிக் திறப்பு விழா
புது எல்லை மாரியம்மன் கோவிலில்108 சங்காபிஷேகம்
ஆளூர் சாலையில் திறந்தவெளியில் உணவு, இறைச்சி உள்ளிட்ட கழிவுகளைக் கொட்டுவதால் சுகாதார சீர்கேடு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
தருமபுரிமாவட்டம்

ஆலய அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக பெருவிழா

February 9, 2025
42 Views
கொட்டும் மழையிலும் நடைபெற்றசந்தனக்கூடு விழாவில் களிகம்பு நடனம்
வடசேரி காவல் நிலையத்தில் புகார்
ஞாயிற்றுக்கிழமையும் சுமார் 8 கிலோமீட்டர் நடை
அவிநாசி அருகேஆர் ராசா எம்பிக்கு உற்சாக வரவேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account