By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்
சிவகங்கைமாவட்டம்

சிவகங்கை நூலகத்திற்கு சுற்றுச் சுவர் வேண்டும்

Last updated: February 11, 2025 2:26 pm
February 11, 2025
72 Views
Share
SHARE

சிவகங்கை:பிப்:11

சிவகங்கை மாவட்டம் சிவகங்கை நகரில் கவியோகி சுத்தானந்த பாரதி பெயரில்  மாவட்ட மைய  நூலகம் செயல் பட்டு வருகிறது . இந்த நூலகத்தில்  வாசகர் வட்டக்  கூட்டம் நடைபெற்றது . கூட்டத்திற்கு வாசகர் வட்டத்  தலைவர் அன்புத் துரை தலைமை தாங்கினார். மாவட்ட மைய நூலகர் வெங்கடவேல்பாண்டி முன்னிலை வகித்தார் .

 

 கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்ட மைய நூலகத்திற்கு சுற்றுச்சுவர் இல்லாததால் நூலகத்திற்கு போதுமான பாதுகாப்பு இல்லை  . எனவே அரசு மூலம் சுற்றுச்சுவர்  கட்டுவதற்கு வாசகர் வட்டம் சார்பில் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் . டி .என். பி. எஸ். சி போட்டித் தேர்வுகளுக்குப் படிக்கும் மாணவர்களின் நன்மையைக்  கருதி இந்த நூலக வளாகத்தில் கூடுதல் கட்டிடம்  கட்ட வேண்டும் . ஆகிய தீர்மானங்கள் கூட்டத்தில்  நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் உறுப்பினர்களான நூலக நண்பர்கள் திட்டத்தின் சார்பில் எழுத்தாளர் ஈஸ்வரன் , மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின்  நிர்வாக கண்காணிப்பாளர் ரமேஷ்கண்ணன், மன்னர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் சுந்தர்ராஜன் ,  நல்லாசிரியர் புலவர் பகீரதநாச்சியப்பன் , ஹேமமாலினி , செல்லமணி ,சாஸ்தா சுந்தரம் , சிவசங்கரி ,  திலகவதி ,  கருணாகரன் , கோவிந்தன்,  சேவுகன் ஆகியோர் கலந்து கொண்டனர். முன்னதாக நூலகர் முத்துக்குமார் வரவேற்றுப் பேசினார். நிகழ்ச்சியின் முடிவில் நூலகர் கனகராஜ் நன்றி கூறினார் .

விளம்பரம்

You Might Also Like

பேரறிஞர் அண்ணாவின் 56- வது நினைவு நாள்
புதுக்கடை அருகே செல்போன் அழைப்பை ஏற்காததால் சகோதரர்கள் மீது தாக்கு
களியக்காவிளை அருகே பைக் நிலை தடுமாறி கல்லூரி மாணவர் உயிரிழப்பு: நண்பர் படுகாயம்
மத்திய ஜவுளி அமைச்சகம் சார்பில் கைவினை கலைஞர்களுக்கான டூல்ஸ் கிப்ட் வழங்கும் நிகழ்ச்சி
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திருப்பூர்மாவட்டம்

இந்திய குற்றவியல் சட்டம் 1973 சட்டங்கள்

July 10, 2024
106 Views
மேற்கு தாம்பரம் முடிச்சூர் சாலை ஜோதிநகரில் பி.இசட் உடற்பயிற்சி கூடம் திறப்பு
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் படைப்பாளர் பரிசு: மாவட்ட கலெக்டர் தகவல்
சர்வதேச செஃப் தினம் கொண்டாட்டம்
மோடியின் 74 வது பிறந்த நாளை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account