By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு
கனஂனியாகுமரிமாவட்டம்

ஆதரவற்ற குழந்தைகளுக்கு உணவு

Last updated: December 10, 2024 11:18 am
December 10, 2024
105 Views
Share
SHARE

கருங்கல், டிச- 10


சோனியா காந்தியின்  அவர்களின் 78 – வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நேற்று 8-ம் தேதி  மதியம் கிள்ளியூர் சட்டமன்ற காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கல் அருகே  வெள்ளியாவிளை புனித அன்னம்மாள் இல்லத்திற்கு நலத்திட்ட உதவிகள் மற்றும் குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.  சிறப்பு விருந்தினராக கிள்ளியூர் எம் எல் ஏ ராஜேஷ்குமார்  கலந்து கொண்டு புனித அன்னம்மாள் இல்லத்தில் வைத்து  பிறந்தநாள் கேக் வெட்டினார்.

    பின்னர்  குழந்தைகளுக்கு பிரிண்டர் மற்றும் கர்மவீரர் காமராஜர், ஜவஹர்லால் நேரு ஆகியோர் வாழ்க்கை வரலாறு புத்தகங்கள், நோட்டு புத்தகங்கள்  மற்றும் சிறுமியர் இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு மதிய உணவு போன்ற நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.   இந்நிகழ்ச்சியில் மாநில, மாவட்ட,  வட்டார, நகர நிர்வாகிகள், பேரூராட்சி, ஊராட்சி காங்கிரஸ் கமிட்டி தலைவர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் மாவட்ட சட்டமன்றத் தேர்தலில் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டியதை வலியுறுத்தி விழிப்புணர்வு கோலப் போட்டி
55 புத்தூர் அசரீர் மலையில் ஆடி கிருத்திகை விழா
குழந்தைத் தொழிலாளர் முறை எதிர்ப்பு தின உறுதிமொழி
அப்துல் கலாமின் 10 ஆண்டு நினைவு தினம் அனுசரிப்பு
புதிய ரக இரண்டு பேருந்துகளை மக்கள் பயன்பாட்டிற்கு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மதுரைமாவட்டம்

ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து

September 16, 2024
65 Views
இராணுவ வீரர்கள் ஒருங்கிணைப்பு குழுவின் 14 வது ஆண்டு விழா
திருவட்டார் அருகே முன்னாள் ராணுவ வீரர் மாயம்
படைவீரர் கொடிநாள்-2024
மக்கள் சிந்தனை பேரவை சார்பில் சிறந்த அறிவியலாளருக்கு ரூ. 1 லட்சம் பரிசு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account