By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: அறநிலையத்துறை சார்பில் இலவச இணையேற்பு விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > சிவகங்கை > அறநிலையத்துறை சார்பில் இலவச இணையேற்பு விழா
சிவகங்கைமாவட்டம்

அறநிலையத்துறை சார்பில் இலவச இணையேற்பு விழா

Last updated: February 14, 2025 12:08 pm
February 14, 2025
67 Views
Share
SHARE

சிவகங்கை: பிப்:13

சிவகங்கை நகர் சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் 20 பேருக்கு இலவச திருமணமானது   கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன்  தலைமையில் மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜீத், அறநிலையத்துறை இணை ஆணையர் பாரதி ஆகியோர் முன்னிலையில் நடைபெறுகிறது.

 

இந்த திருமண விழா நிகழ்ச்சியானது 

வருகின்ற 14.2.2025 அன்று நடைபெறுவதையடுத்து.

கூட்டுறவுத்துறை

அமைச்சரும் சிவகங்கை மாவட்ட திமுக செயலாளருமான கே.ஆர். பெரியகருப்பன் அவர்களின் ஆலோசனையின் பேரில் சிவகங்கை சுந்தரராஜப்பெருமாள் கோவிலில் ஆயத்தப்பணிகளை   திமுக தலைமைப்பொதுக்குழு உறுப்பினர் அறங்காவலர் ஜெயமூர்த்தி, கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் ரம்யா தனசேகரன், கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோவில் அறங்காவலர் குழுத்தலைவர் காளையார்கோவில் வடக்கு ஒன்றியக்கழக துணைச்செயலாளர் கண்டிப்பட்டி வி. சி. கண்ணப்பன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.

இதில் மாவட்ட திமுக தொழிலாரணி அமைப்பாளர் நகர்மன்ற முன்னாள் உறுப்பினர் தனசேகரன், மானாமதுரை தியாக வினோத பெருமாள் கோவில் அறங்காவலர் தலைவர் மாணவரணி கார்த்திக், நகர்க்கழக நிர்வாகிகள் செம்புக்குட்டி தினேஷ், சந்தானம், இராஜராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

நாகர்கோவிலில் சிதம்பர நகர் நியாய விலைக் கடையை மாற்றக் கூடாது: எம்எல்ஏ ஆஸ்டினுக்கு அகில இந்திய தமிழர் கழகம் கோரிக்கை
கமுதி பேரூராட்சி அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டம்
மதுரை மாவட்டம் அமெரிக்கன் கல்லூரியில்
கல்பனா சாவ்லா விருது
தண்டராம்பட்டில் மகளிர் சுய உதவி குழு பொருட்கள் உற்பத்தி: கலெக்டர் நேரில் ஆய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்காஞ்சிபுரம்மாவட்டம்

“கலைஞர் கைவினைத் திட்டம்” தொடக்க விழா

April 22, 2025
41 Views
டாக்டர் ஆர்.வி கல்லூரியில் இரத்ததான முகாம்
கிராமங்களுக்கு 20.5.2025 முதல் 28.5.2025 வரை 1434 ம் பசலிக்கான வருவாய் தீர்வாயம்
நல்லம்பள்ளி மேற்கு ஒன்றிய அதிமுக செயற்குழு கூட்டம்
குமரியில் வருட கணக்கில் மண் கொள்ளைக்கு அனுமதி அளித்த கனிமவளத்துறை: விவசாய குறைதீர் கூட்டத்தில் கலெக்டரிடம் புகார்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account