By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

நட்டாலம் அரசு பள்ளி மாணவ மாணவியர் ஏற்படுத்திய விழிப்புணர்வு

Last updated: June 20, 2026 7:43 pm
June 20, 2026
1 View
Share
SHARE

மார்த்தாண்டம், ஜூன் 20 –

கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டாலின் உத்தரவின்படி, தக்கலை உட்கோட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பார்த்திபன் மேற்பார்வையில் போக்குவரத்து ஒழுங்குப் பிரிவு உதவி ஆய்வாளர் சிதம்பர தாணு தலைமையிலான போக்குவரத்து போலீசார் மற்றும் சாலை பாதுகாப்பு கிளப் மாணவ, மாணவியர்களுடன் இணைந்து பொதுமக்களிடையே சாலை பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து விதிகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

இன்று நட்டாலம் அரசு பள்ளி முன்பு நடைபெற்ற நிகழ்ச்சியில் போக்குவரத்து விதிகளை முறையாக பின்பற்றுவதன் அவசியம், தலைக்கவசம் மற்றும் சீட் பெல்ட் அணிவதின் முக்கியத்துவம், அதிக வேகத்தில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் ஆபத்துகள், மது அருந்தி வாகனம் இயக்குவதால் ஏற்படும் விபத்துகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.

சாலை விதிகளை மதித்து செயல்பட்டால் விபத்துகள் மற்றும் உயிரிழப்புகளை பெருமளவில் தடுக்க முடியும் என்பதையும் மாணவர்கள் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தனர். இளம் தலைமுறையினரிடையே போக்குவரத்து ஒழுங்கு மற்றும் பொறுப்புணர்வை வளர்க்கும் வகையில் இந்த விழிப்புணர்வு நடவடிக்கை அமைந்தது.

மாணவர்கள் நேரடியாக சமூக விழிப்புணர்வு பணிகளில் பங்கேற்பது, எதிர்காலத்தில் போக்குவரத்து விதிகளை மதிக்கும் பொறுப்பான சமுதாயத்தை உருவாக்குவதற்கான முக்கியமான முன்னெடுப்பாகும். காவல்துறை மற்றும் மாணவர்கள் இணைந்து மேற்கொண்ட இந்த நிகழ்ச்சியை பொதுமக்கள் பாராட்டினர்.

விளம்பரம்

You Might Also Like

மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
புத்தேரியில் 88 வயது மூதாட்டி பலாத்காரம்: பள்ளி மாணவன் சிக்கினார்
நாகர்கோவிலில் ரயில் பராமரிப்பு பணி: 5 எக்ஸ்பிரஸ் ரெயில்கள் கன்னியாகுமரியில் இருந்து இயக்கம்: ரயில்வே அறிவிப்பு
களியக்காவிளை பேரூராட்சி அலுவலகத்தில் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் உள்ளிருப்பு போராட்டம்
தேனி மாவட்டத்தில் கௌமாரியம்மன் திருவிழா முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
குற்றம்தமிழ்நாடுதூத்துக்குடி

விளாத்திகுளம் அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த மீனவர் கைது

May 6, 2026
26 Views
அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன் அவர்கள் திறந்து வைத்தார்
ஈரானில் இருந்து குமரி திரும்பிய மீனவர்கள்: தளவாய் சுந்தரம் எம்எல்ஏ தலைமையிலான அதிமுக குழு வரவேற்பு
ரூபாய்.8.27 கோடி மதிப்பீட்டில் அரசு நலத்திட்ட உதவி
விளையாட்டு மைதானம் நடுவில் நிற்கும் மின் கம்பம்: மாற்றி அமைக்க வலியுறுத்தி சமூக ஆர்வலர் புகார் மனு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account