By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்
கனஂனியாகுமரிமாவட்டம்

குப்பைகளை அகற்றுவதில் விதிமீறும் ஒப்பந்ததாரர்

Last updated: February 3, 2025 12:29 pm
February 3, 2025
52 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜன 31 

 

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நாகர்கோவில் மாநகர் மாவட்ட செயலாளர் அல்காலித் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “நாகர்கோவில் மாநகராட்சியில் குப்பைகளை தரம் பிரித்து அகற்றும் டெண்டரை கேரளத்தைச் சேர்ந்த நபர் ஒருவர், ஆனால் அந்த ஒப்பந்ததாரர் குப்பைகளை அகற்றுவதில் சரியான முறைகளை பின்பற்றாததால் நாகர்கோவில் மாநகராட்சிக்குபட்ட பகுதிகளின்  சுகாதாரமே கேள்விக்குறியாகி உள்ளது.

 

பொதுவாகவே குப்பைகளை அகற்றும்போது மட்கும் குப்பைகளை தனியாகவும், மட்காத குப்பைகளை தனியாகவும் அகற்ற வேண்டும். ஆனால், இந்த ஒப்பந்ததாரர் அப்படி விதிகளை பின்பற்றாமல் அனைத்து குப்பைகளையும் இரவோடு, இரவாக டாரஸ் லாரிகளில் ஏற்றிக்கொண்டு போய், நாகர்கோவில் வசந்தம் மருத்துவமனையின் பின்பகுதியில் கொட்டியுள்ளார். இது நகரின் மையப்பகுதி என்பதைப்பற்றியும் ஒப்பந்ததாரர் கவலைப்படவில்லை. மருத்துவமனைக்கு அருகிலேயே குப்பையை கொட்டி இருப்பதால் அந்த பகுதியே சுகாதார சீர்கேட்டில் தவிக்கிறது. குப்பைகளை ஏராளமான தெருநாய்களும் சுற்றிவருவதால், அந்த வழியே செல்லும் மக்களும் கடும் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில் பொதுமக்கள் இதை புகைப்படம் எடுத்ததும், அதன் மேலே மண்ணை போட்டு ஒப்பந்ததாரர் தரப்பினர் மூடி உள்ளனர். இதேபோல் நாகர்கோவிலில் ஒப்பந்ததாரர் எங்கெல்லாம் கழிவுகளை கொட்டி மண் போட்டு மூடி உள்ளார் என்பது குறித்தும் விசாரிக்க வேண்டும். 

 

அதுமட்டுமன்றி, மட்காத பல ஆண்டுகளான மக்காத குப்பைகளையும் அப்படியே மண்ணிலேயே  வீசி, அதன் மேல் மண் போட்டு  சென்றிருப்பதால் மழை பெய்தால், நிலத்தடி நீராகவும் தண்ணீர் மண்ணிற்குள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒருபக்கம் சுகாதாரச் சீர்கேடு என்றால், இன்னொரு புறத்தில் சுற்றுச்சூழலுக்கும் இதனால் பெரும் ஆபத்து ஏற்படுகிறது. குப்பைகளை முறையாக அகற்றாமல், மாநகராட்சிக்குட்பட்ட பகுதியிலேயே வீசி சென்றிருக்கும் ஒப்பந்ததாரரின் ஒப்பந்தத்தை ரத்துசெய்து, நாகர்கோவில் மாநகர மக்களின் சுகாதார நலனைப் பாதுகாக்க மாவட்ட நிர்வாகத்திற்கு வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விளம்பரம்

You Might Also Like

நித்திரவிளை அருகே நிறுத்தி வைத்துள்ள சாலை பணி
முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் 77 -வது பிறந்தநாள் விழா
சுசீந்திரம் அருகே கொழுந்தனை கத்தியால் குத்திய பெண்
தருமபுரி திமுக பொறுப்பாளர் ஆ.மணி எம்பி
குலசேகரம் போலீஸ் எஸ்ஐ மீது மோதிய அதிவேக பைக்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்சென்னைதமிழ்நாடுதிருப்பூர்

இரண்டாம் கட்ட சட்டமன்ற தேர்தலில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு!!

March 28, 2026
64 Views
பவானி அருகே உள்ள ஓடத்துறையில் கிராம சபை கூட்டம்
அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடைபெற்றதாக பின்னர் கைது
உலக கொசு தினம் உறுதிமொழி ஏற்பு
பாலக்கோட்டில் பாஜக 3 மாநிலத்தில் வெற்றி பெற்றதை பாஜகவினர் இனிப்பு வழங்கி கொண்டாடினர்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account