By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா
திருப்பத்தூர்

பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு மிதிவண்டி வழங்கும் விழா

Last updated: July 16, 2025 5:47 pm
July 16, 2025
61 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஜூலை 16 –

திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் மற்றும் கல்வி வளர்ச்சி நாளை முன்னிட்டு மாணவர்களுக்கு விலையில்லா மிதிவண்டி வழங்கும் விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியானது பள்ளியின் பொறுப்பு தலைமையாசிரியர் நாகராஜ் தலைமையேற்று வரவேற்புரை நிகழ்த்தினார்.

ஆசிரியர் தேவராஜ் (ஓய்வு), முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பன்னீர்செல்வம், பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர் நடராஜன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜெய்சங்கர், ஊராட்சி மன்ற தலைவர் மகாராணி ராமநாதன், ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத்குமார், முன்னாள் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்க தலைவர் சங்கர், பிஎஸ்என்எல் ஊழியர் ஏழுமலை, லாவண்யா லோகநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் பெரியகரம் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் வினோத்குமார் மாணவர்களுக்கு 16 மிதிவண்டிகளை அளித்தார். மாணவ மாணவிகளின் சேர்க்கை அதிகரிக்கும் விதமாக மிதிவண்டிகள் வழங்கப்பட்டது.

மேலும் இவ்விழாவில் பள்ளி மாணவ மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள், கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி, சிலம்பம், கராத்தே, குழு பாடல், பேச்சுப்போட்டி, காமராஜர் வேடம் என பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியினை நவம்பர் 1 மக்கள் நலச் சங்கத்தின் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, மாவட்ட செயலாளர் சத்தியராஜ், கேபிள் டிவி சுந்தரேசன், கந்திலி ஒன்றிய தலைவர் திருப்பதி ஆகியோர் ஏற்பாட்டில் நடைபெற்றது. நிகழ்ச்சியினை பகுதி நேர தமிழ் ஆசிரியர் நடராஜன் தொகுத்து வழங்கினார். நிகழ்வின் இறுதியில் ஆசிரியை மது பிரியா நன்றியுரை வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் ஆசிரியர் கழகத்தினர், பள்ளி மேலாண்மை குழு, வார்டு உறுப்பினர்கள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

விநாயகர் சிலைகள் ஊர்வலமாக எடுத்துச் சென்று கரைக்கும்
பட்டுப்போன மரங்களால் பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகள் அச்சம்
ஆடி கிருத்திகை முன்னிட்டு இன்னிசை பாட்டு கச்சேரி
15 வது தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி
அய்யன் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வெற்றிக்கு உறுதுணையாக இருந்த கலப்பை மக்கள் இயக்கம்!! பிடி செல்வகுமாரின் வீட்டிற்கு சென்று நன்றி தெரிவித்த தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ

May 30, 2026
44 Views
ரூ.59.75 இலட்சம் மதிப்பீட்டிலும் பணிகளுக்கு அமைச்சர் அடிக்கல் நாட்டினார்
சங்கரன்கோவில் நகராட்சி மழை முன்னெச்சரிக்கை
கன்னியாகுமரி – ஐதராபாத் சிறப்பு ரயில் சேவை அக். 10 வரை நீட்டிப்பு
தருமபுரி அரசு கல்லூரி முன்பு ஆர்ப்பாட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account