By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருப்பத்தூர் > மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர்

மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியல்

Last updated: August 26, 2025 4:42 pm
August 26, 2025
43 Views
Share
SHARE

திருப்பத்தூர், ஆக. 26 –

திருப்பத்தூர் அடுத்த புதூர் நாடு ஊராட்சிக்கு உட்பட்ட மேலூரில் பேருந்து இயங்காததால் ஊர் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்நிலையில் திருப்பத்தூரிலிருந்து மேலூர் கிராமத்திற்கு புதியதாக பேருந்து வசதி செய்து இயக்கப்பட்டது. பேருந்து செயல்பாட்டுக்கு வந்த மறு நாளே பேருந்து வரவில்லை.

பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவ, மாணவிகள் குறித்த பனநேரத்தில் செல்ல முடியாத நிலையில் சம்பந்தப்பட்ட ஊர் பொதுமக்கள் புதூர் நாடு முதல் நெல்லிவாசல் செல்லும் சாலையில் ஐம்பதுக்கும் மேற்பட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மீண்டும் அவ்வூர் வழியாக பேருந்து இயக்கப்படுமா என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

விளம்பரம்

You Might Also Like

தமுமுக மற்றும் மமக நகர் அலுவலகம் திறப்பு விழா
வங்கி கடன் இணைப்புகள் வழங்கும் விழா
அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறை தீர்வு கூட்டம்
வருமுன் காப்போம் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ
பத்திரிக்கையாளர்கள் மத்தியில்பாராபட்சம் காட்டுவதாக குற்றச்சாட்டு!
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
திண்டுக்கல்

திண்டுக்கல் குஜிலியம்பாறையில் பஞ்சமி நிலத்தை பஞ்சமருக்கே வழங்கக் கோரி ஆர்ப்பாட்டம்

June 19, 2025
59 Views
விழுப்புரம் மாவட்ட வனத்துறை சார்பில் பசுமை தமிழ்நாடு இயக்க தினத்தை முன்னிட்டு மரக்கன்றுகள் நடப்பட்டது
சிறு சேமிப்பு கணக்குகளுக்கு சிறப்பு
ஈத்தங்காடு சந்திப்பில் பைக் கார் மோதல்: கல்லூரி மாணவர் படுகாயம்
முத்துச்செல்லாபுரம் கிராமங்களில் மக்களுடன் முதல்வர் திட்டம் முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account