By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கோயம்புத்தூர் > வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்
கோயம்புத்தூர்மாவட்டம்

வெற்றி விநாயகர் நகரில் கோலாகல கொண்டாட்டம்

Last updated: September 10, 2024 8:24 pm
September 10, 2024
114 Views
Share
SHARE

கோவை செப்:09

 

கோவை கணபதி மாநகர் வெற்றி விநாயகர் நகரில் உளள்  மிகவும் பிரசித்தி பெற்ற அருள்மிகு வெற்றி விநாயகர் திருக்கோவிலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

 

வெற்றி விநாயகர் த திருக்கோவிலில் 31 ஆம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழா மற்றும் 7-ம் ஆண்டு திருத்தேர் விழா மகா அன்னதானப் பெருவிழா வெகு விமர்சியாகவும் பிரம்மாண்டமாகவும் நடைபெற்றது.

 

அதிகாலை 4.30 மணிக்கு பக்தர்கள் தங்கள் திருக்கரங்களினால் சங்கு தீர்த்தம் ஏந்தி வந்து விநாயகருக்கு அபிஷேகம் செய்தனர்.

 

அதனைத்தொடர்ந்து விநாயகருக்கு பிரம்மாண்டமான அலங்காரம் நடைபெற்றது‌.

 

கைலாயத்தில் விநாயகர் சிவ பூஜை செய்வதை போன்று பிரம்மாண்ட அலங்காரத்துடன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

 

விநாயகரை தரிசித்த பக்தர்கள் மற்றும் பொது மக்கள் அலங்காரம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளதாகவும் கைலாயத்தில் சாமி தரிசனம் செய்தது போன்ற உணர்வை தருவதாக பிரமிப்புடனே தரிசனம் செய்தனர்.

 

இந்நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக குமரகுருபர சுவாமிகள் கலந்து கொண்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு  அருள் ஆசிகள் வழங்கினார்.

 

இந்நிகழ்ச்சியில் கல்யாண விருந்து போல 15 வகையான பதார்த்தங்களுடன் அன்னதானம் நடைபெற்றது 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்னதானத்தில் கலந்து கொண்டு பயனடைந்தனர்.

 

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து மாலையில் பெண்களின் பரதநாட்டியம் கோலாட்டம்,, கும்மிப்பாட்டு நடன நிகழ்ச்சியும் திருச்சி மணிமொழி கலைக்குழுவினரின் முருகன் வள்ளி தெய்வானை விநாயகர் பக்தி நடன நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

 

பின்னர் கோவில் பெண் நிர்வாகிகள் முன்னிலையில் அலங்கரிக்கப்பட்ட விநாயகர் தேர் திருவீதி உலா சென்றது. இதனை பெண் நிர்வாகிகள் தேர் வடம்பிடித்து துவக்கிவைத்தனர்.

 

அலங்கரிக்கப்பட்ட விநாயகர் கம்பீரமாக அப்பகுதியில் பக்தர்களுக்கும் பொதுமக்களுக்கும் அருள் பாலித்தார்.

 

விநாயகர் சதுர்த்தி விழாவிற்க்கான அனைத்து ஏற்பாடுகளையும் திருக்கோவில் நிர்வாக கமிட்டி தலைவர் பானுமதி நீளமேகம் துணைத்தலைவர் விஷ்வாம்பரன், செயலாளர் வி முருகன், துணைச் செயலாளர் வேணுகோபால், பொருளாளர் அரங்கநாதன், துணைப் பொருளாளர் எம் சௌரிராஜன் மற்றும் நிர்வாகிகள்  ஆகியோர் சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தது குருப்பிடத்தக்கது.

விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அப்பகுதி பொது மக்கள் உட்பட ஏராளமானோர்  கலந்து கொண்டு அருள் மிகு வெற்றிவிநாயகரை தரிசித்து அருள் பெற்றனர்.

விளம்பரம்

You Might Also Like

தருமபுரி மேற்கு மாவட்ட திமுக வழக்கறிஞர் அணி சார்பில் ஆலோசனை கூட்டம்
தமிழில் பெயர் பலகை வைக்காவிட்டால் 2000 ரூபாய் அபராதம்
முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டம்
கலைஞர் அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவு நாள்
கிராம ஊராட்சிகளில் வளர்ச்சித் திட்டப் பணிகள்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
மாவட்டம்

அண்ணாமலை ஆடம்பர விளம்பர அரசியல்

December 29, 2024
56 Views
தரையை தொடும் அளவில் மின்சார கம்பிகள்!
நேர்முகத் தேர்வு அல்லாத பதவிகளுக்கு டிஎன்பிஎஸ்சி ஒருங்கிணைந்த தொழில் நுட்ப பணிகள் தேர்வு
ஓடும் பஸ்ஸில் கல்லூரி மாணவியிடம் சில்மிஷம் செய்த நபர்
மகாளய அமாவாசையை முன்னிட்டு முதாதையர்களுக்கு பாலாற்றில் தர்ப்பணம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account