சிவகங்கை, செப். 10 –
சிவகங்கை மாவட்ட வருவாய் அலகில் 03.10.2025 அன்று பிற்பகல் 3.30 மணிக்கு சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிவகங்கை மாவட்ட ஆட்சியர் அவர்கள் முன்னிலையில் கீழ் கண்ட வாகனத்தை பொது ஏலமிட முடிவு செய்யப்பட்டுள்ளது.
வ.எண் வாகன எண் தயாரிப்பு/ஆண்டு எரிபொருள் வகை
- TN 63 AG 0001 TATA INDIGO GLX-2009 Petrol
- TN 63 G0288 Mahindra Bolero-2007 Diesel
- TN 63 G 0280 Mahindra Bolero-2006 Diesel
- TN 63 G 0317 Mahindra Bolero-2007 Diesel
- TN 63 G 0612 Mahindra Bolero-2012 Diesel
- TN 63 G 0603 Mahindra Bolero-2012 Diesel
- TN 63 G 0474 Mahindra Bolero-2009 Diesel
- TN 63 G 0477 Mahindra Bolero-2009 Diesel
- TN 63 G 0610 Mahindra Bolero-2012 Diesel
- TN 63 G 1234 Mahindra Scorpio -2010 Diesel மேற்கண்ட வாகனத்தின் ஏல விற்பனை தொகை தொழில் நுட்பவல்லுநர் குழு நிர்ணயித்த தொகைக்கு குறையாது. மேலும் அதற்குண்டான GST செலுத்த வேண்டும். ஏலம் எடுப்போர் ரூ.1000/- வைப்புத் தொகையாக செலுத்தி தங்கள் பெயர் விவரங்களை ஏலம் நடைபெறும் நாளன்று முற்பகல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள எச் பிரிவில் பதிவு செய்து கொள்ளவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



