By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கால் தவறி விழுந்த முதியவர் பலி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > கால் தவறி விழுந்த முதியவர் பலி
கனஂனியாகுமரி

கால் தவறி விழுந்த முதியவர் பலி

Last updated: August 23, 2025 10:15 am
August 23, 2025
57 Views
Share
SHARE

பூதப்பாண்டி, ஆகஸ்ட் 23 –

பூதப்பாண்டியை அடுத்துள்ள இறச்சகுளம் அருள்ஞானபுரம் பகுதியை சேர்ந்தவர் செல்லப்பன் (65). இவருக்கு திருமணம் ஆகவில்லை. தன்னுடைய சகோதரி வீட்டில் வசித்து தாரா கோழிகள் மேய்க்கும் தொழில் செய்து வருகிறார். வழக்கம் போல் வெளியே சென்றவர் பூதப்பாண்டியை அடுத்துள்ள அரசன் குழி பகுதியில் நேற்று பிற்பகல் சாலையோரமாக தரையில் படுத்து கிடந்துள்ளார்.

அந்த வழியாக வந்தவர்கள் அவரை அருகில் சென்று பார்க்கும் போது அவர் அசைவற்று கிடந்துள்ளார். உடனே பூதப்பாண்டி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவ இடம் வந்து பார்க்கும் போது முதியவர் இறந்து கிடப்பது தெரிய வந்தது. உடனே அவரது உடலை மீட்டு ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பிவிட்டு இது குறித்து விசாரித்து வருகிறார்கள்.

விளம்பரம்

You Might Also Like

கஞ்சா மறைத்து வைத்திருந்த வாலிபர் ஒருவர் கைது
அய்யா வைகுண்டர் அகிலத்திரட்டு பெருவிழா
மாவட்ட ஆட்சியர் அழகுமீனா, பார்வையிட்டு ஆய்வு
கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் ஆடி களப பூஜை
தேரூர் பேரூராட்சியில் ரூ.95 லட்சம் மதிப்பீட்டில் புதிய குடிநீர் திட்டம்: தளவாய்சுந்தரம் எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஈரோடுமாவட்டம்

கலெக்டர் அலுவலக வளாத்தில் கைத்தறி கண்காட்சி நடந்தது

August 12, 2024
91 Views
சுசீந்திரம் தாணுமாலைய சுவாமி கோவிலில் தெப்பத் திருவிழா தேரோட்டம்
ஈரோடு ஆகாஷில் ஜேஇஇ தேர்வில் சாதனை படைத்த மாணவர்களுக்கு விருது
அரசு ரப்பர் கழக நிர்வாகத்தின் தொழிலாளர் விரோத செயலுக்கு நாம் தமிழர் கட்சி மாநில நிர்வாகி மரிய ஜெனிபர் கண்டனம்
திமுக 4 ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account