By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது
தமிழ்நாடுதிருச்சி

போலி கடவுச்சீட்டில் திருச்சி வந்தவர் கைது

Last updated: May 20, 2026 2:19 pm
May 20, 2026
20 Views
Share
SHARE

திருச்சி, மே 20 –

சனிக்கிழமை அதிகாலை மலேசியாவிலிருந்து ஏர் ஏசியா விமானம் மூலம் திருச்சி வந்த சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த வீ. முத்துச்சாமி (60) என்பவர், விமான நிலைய குடியேற்றப் பிரிவு அதிகாரிகளின் சோதனையின்போது போலி கடவுச்சீட்டு மூலம் வந்தது தெரியவந்தது.

இதையடுத்து, குடியேற்றப் பிரிவு அதிகாரி பீயூலா ஞானவசந்தி அளித்த புகாரின்பேரில், திருச்சி விமான நிலையக் காவல் நிலைய போலீஸார் வழக்குப்பதிந்து முத்துச்சாமியைக் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

விளம்பரம்

You Might Also Like

குமரியில் முதல் திருமணத்தை மறைத்து 2வது திருமணம் செய்த லண்டனில் வேலை பார்க்கும் வாலிபர்: 7 பேர் மீது வழக்கு
களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
மாத்தூர் தொட்டிப்பாலம் முகப்பில் தேர்தல் விழிப்புணர்வு பதாகை: மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வை
தருமபுரி நகராட்சி கூட்டம் நகரமன்ற தலைவர் லட்சுமிமாது தலைமையில் நடைபெற்றது
சிக்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.1.65 கோடி மதிப்பில் கூடுதல் வகுப்பறை கட்டடத் திறப்பு விழா
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுரை விமான நிலையத்தில் 5 அடுக்கு பாதுகாப்பு‌; பார்வையாளர்களுக்கு அனுமதி ரத்து

August 13, 2025
40 Views
தென்காசியில் பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்திய சிங்கப்பெண் அதிரடிப்படையினர்
நாகர்கோவில் கலெக்டர் அலுவலகத்தில் சீரமைக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் கழிப்பறை பயன்பாட்டிற்கு வருவது எப்போது?
குமரி மாவட்ட கலப்பை மக்கள் இயக்கத்திற்கு அழைப்பு
நாகர்கோவில் கிம்ஸ் ஹெல்த் மருத்துவமனை முதலாம் ஆண்டு விழா; இஸ்ரோ தலைவர் மற்றும் அமைச்சர் பங்கேற்பு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account