By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு
கனஂனியாகுமரிதமிழ்நாடு

களியக்காவிளை அருகே நோயின் கோரப்பிடியில் தந்தை, மகன்: உதவி கிடைக்குமா? என எதிர்பார்ப்பு

Last updated: April 8, 2026 6:52 pm
April 8, 2026
100 Views
Share
SHARE

களியக்காவிளை, ஏப். 8 –

களியக்காவிளை தேர்வு நிலை பேரூராட்சிக்குட்பட்ட ஒற்றப்பன விளை, பகுதியை சார்ந்தவர் மணி (60). இவரது மனைவி செல்வின் மேரி (51). இந்த தம்பதிகளுக்கு 2 ஆண் பிள்ளைகள் உள்ளனர். மணி சவுதி அரேபியாவில் பணிபுரிந்து வந்தார். சுமார் 20 வருடத்திற்கு முன் உடல்நிலை சரியில்லாத நிலையில் ஊருக்கு வந்து கூலி வேலை செய்து வந்தார். சுமார் கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளார்.

இவரது மனைவி செல்வின் மேரி குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு முறுக்கு சுற்றும் கூலி வேலைக்கு சென்று தனது கணவர் மற்றும் இரண்டு பிள்ளைகளை பாதுகாத்து வந்தார். இவர்களின் இரண்டாவது மகன் றோஜித் ஜோய் (21) திருத்துவபுரம் பகுதியில் அமைந்துள்ள தனியார் பள்ளியில் +2 வரை கல்வி கற்றுள்ளார்.

தொடர்ந்து திருவனந்தபுரத்தில் அனிமேஷன் கல்வி கற்றுள்ளார். தற்போது இரண்டு கிட்னிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது வேலூரில் அமைந்துள்ள ஆஸ்பத்திரியில் சிகிட்சை பெற்று வருகிறார். இவருக்கு கிட்னியுடன் லிவர் மாற்றி வைத்து சிகிட்சை அளிக்க 13 லட்சம் ரூபாய் தேவைப்படுகிறது. இத்தனை ரூபாய் செலவு செய்ய முடியாமல் மணி மற்றும் செல்வின் மேரி குடும்பத்தினர் தவித்து வருகின்றனர்.

இது குறித்து பக்க வாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள மணி கண்ணீர் மல்க கூறியதாவது: நான் சவுதி அரேபிய நாட்டில் வேலை செய்து வந்தேன். உடல் நலக்குறைவால் ஊருக்கு திரும்பி வந்து கூலி வேலை செய்து வந்தேன். கடந்த 18 வருடங்களாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டு வீட்டில் முடங்கியுள்ளேன். எனது மனைவி செல்வின் மேரி கூலி வேலை செய்து வந்தார்.

தற்போது என்னையும் கிட்னி மற்றும் லிவர் நோயால் பாதிக்கப்பட்ட எனது இரண்டாவது மகனையும் கவனிக்க வேண்டியிருப்பதினால் மனைவி வேலைக்கு செல்வதில்லை. எனது இரண்டாவது மகனுக்கு இரண்டு கிட்ணிகள் மற்றும் லிவர் பாதிக்கப்பட்டுள்ளது. இதனை மாற்றி வைக்க சுமார் 13 லட்சம் ரூபாய் வரை செலவு ஆகும் என வேலுர் ஆஸ்பத்திரியில் கூறியுள்ளனர். தற்போது எனது மூத்த மகன் கூலி வேலை செய்து கொண்டு வரும் ருபாயில் வாழ்ந்து வருகிறோம் என கண்ணீர் மல்க கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

காஞ்சி காமகோடி சைல்ட் டிரஸ்ட் மருத்துவமனை, குழந்தைகளுக்கான பல்துறை சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் கிளினிக் தொடக்கம்
கொலை வழக்கு தொடர்பாக ஆயூள் தண்டனை
மார்த்தாண்டத்தில் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு
சூறைக்காற்றில் விழுந்த போக்குவரத்து சமிக்கை ஒளி விளக்கு கம்பம்
ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்திருநெல்வேலிமாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்

January 22, 2025
55 Views
பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்டார்
திருவட்டாறு அருகே பள்ளி வேன் மோதி 2 வயது குழந்தை படுகாயம்
விவசாயிகளுக்கு தட்டுப்பாடு இன்றி உரங்கள் கிடைக்க நடவடிக்கை வேண்டும்; கிராம சபை கூட்டத்தில் எம்.எல்.ஏ மார்கண்டேயன் உத்தரவு
நூற்றாண்டு பழமையான அருள்மிகு மதுரைவீரன் கோவில் கும்பாபிஷேக விழா
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account