By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > ஈரோடு > ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்
ஈரோடுதமிழ்நாடு

ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம்

Last updated: February 21, 2026 7:06 pm
February 21, 2026
41 Views
Share
SHARE

ஈரோடு, பிப். 21 –

ஹிந்த் மஸ்தூர் சபா ஈரோடு மாவட்ட கவுன்சில் மாவட்ட நிர்வாகிகள் அறிமுக கூட்டம் ஈரோட்டில் நடந்தது. மாவட்ட செயலாளர் ஜீவா சண்முகம் தலைமையில் நடந்த கூட்டத்தில் மாவட்ட தலைவர் செந்தில் குமார் வரவேற்றார். மாவட்ட செயல் தலைவர் குமாரசாமி முன்னிலை வகித்தார்.

இதில் எச் எம் எஸ் தமிழ் மாநில செயல் தலைவர் ராஜாமணி கலந்து கொண்டு மாவட்ட நிர்வாகிகளை அறிமுகம் செய்து வைத்து பேசினார். இந்த கூட்டத்தில் எச்எம்எஸ் சேலம் மாநில செயலாளர் கணேசன், மாநில அமைப்பு செயலாளர் பாஸ்கர், மாநில துணைத்தலைவர் ரமணி, மாநில சிறப்பு அழைப்பாளர் செல்வராஜ், மாநில துணைத்தலைவர் மனோகரன் மற்றும் மாவட்ட துணைத் தலைவர்கள் மின் வாரியம் அரவிந்த் குமார், ரெயில்வே கூட்செட் பழனிச்சாமி, அமைப்பு சாரா சித்தன் சையத் முஸ்தபா மின் வாரியம் நல்லசிவம் ஆட்டோ மாரியப்பன் மற்றும் துணை செயலாளர்கள், அமைப்புச் செயலாளர்கள், மாவட்ட மகளிர் அணியினர், அமைப்பு செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் யுவராணி ஆயிஷா நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

என் உயிர், பொருள், ஆவி அனைத்தும் தமிழக மக்களுக்காக; திமுகவில் இணைந்த நடிகர் விஜய்யின் முன்னாள் மேலாளர் பி.டி. செல்வகுமார் பேட்டி
தஞ்சாவூர் மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமையில் நடந்தது
கன்னியாகுமரி கோவில் நிர்வாகத்துக்கு சொந்தமான இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்
தக்கலை கல்வி சரகத்தில் அரசு பள்ளிகளை ஆய்வு செய்த கலெக்டர்
வீரர் தீரன் சின்னமலை அவரது திரு உருவச் சிலைக்கு மரியாதை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாராட்டு

August 22, 2024
112 Views
ஒகேனக்கல் சுற்றுலா மையத்தை நவீன முறையில்
திண்டுக்கல் PSNA பொறியியல் கல்லூரி IDE முகாம்.
திருப்பூர் கிழக்கு மற்றும் தெற்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்!!
இரணியலில் விபத்து வழக்கு
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account