By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கிருஷ்ணகிரி > கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு
கிருஷ்ணகிரிதமிழ்நாடு

கிருஷ்ணகிரியில் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியில் நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கு

Last updated: July 30, 2026 6:44 pm
July 30, 2026
32 Views
Share
SHARE

கிருஷ்ணகிரி, ஜூலை 30 –

கிருஷ்ணகிரியில் நடைபெற்று வரும் 32வது அகில இந்திய மாங்கனி கண்காட்சியின் ஒரு பகுதியாக நுகர்வோர் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் காவேரிப்பட்டினம் மாதேஷ், முரளி கிருஷ்ணன், தங்கமுத்து, ஆஷிகா, சந்தோஷ்குமார் ஆகியோர் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள், போலி பொருட்களை அடையாளம் காணும் முறைகள், தரமான பொருட்களை தேர்வு செய்வது, ரேஷன் கடைகளில் எடையை சரிபார்த்து பொருட்களை பெற்றுக்கொள்வது உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து பொதுமக்களிடம் விரிவாக எடுத்துரைத்தனர்.

மேலும் இந்த கருத்தரங்கில் சமூக நுகர்வோர் நல பாதுகாப்பு சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் சந்திரமோகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு உரையாற்றினார். அவர் பேசுகையில், இன்றைய காலகட்டத்தில் சந்தைகளில் தரமற்ற மற்றும் போலி பொருட்களின் விற்பனை அதிகரித்து வருவதால், நுகர்வோர் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது அவசியம் என்றார். பொருட்களை வாங்கும்போது அதன் தரச்சான்று, தயாரிப்பு மற்றும் காலாவதி தேதி, உற்பத்தி செய்யப்பட்ட விவரங்களை கவனமாக ஆய்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

மேலும், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொள்ளும் போது அவற்றின் எடையை சரிபார்த்து வாங்க வேண்டும் என்றும், எந்த கடையில் பொருட்களை வாங்கினாலும் அதற்கான ரசீது கட்டாயம் பெற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பில் என்பது நுகர்வோரின் உரிமையை பாதுகாக்கும் முக்கிய ஆவணமாகும். பொருட்களில் குறைபாடு ஏற்பட்டாலோ அல்லது சேவையில் பாதிப்பு ஏற்பட்டாலோ நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தை எளிதாக அணுகுவதற்கு அது உதவும் என்றும் தெரிவித்தார்.

குறிப்பாக நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள உரிமைகள், இணையவழி கொள்முதல் செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை நம்பி பொருட்களை வாங்குவதால் ஏற்படும் பாதிப்புகள், மற்றும் மோசடிகளைத் தவிர்ப்பது தொடர்பாகவும் தெளிவாக விளக்கமளித்தார். நுகர்வோர் குறைதீர்க்கும் ஆணையத்தில் புகார் அளிக்கும் நடைமுறை, தேவையான ஆவணங்கள் மற்றும் சட்ட ரீதியான தீர்வுகள் குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.

நிகழ்ச்சியின் போது, தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் மேற்கொண்டு வரும் மக்கள் நலத் திட்டங்களை உடனடியாக மக்கள் மத்தியில் கொண்டு செல்லும் வகையில் சிறப்பாக செயல்படும். கிருஷ்ணகிரி சட்டமன்ற உறுப்பினர் முகுந்தனின் செயல்பாட்டையும் பாராட்டினர்.
இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆர்வமுடன் கலந்து கொண்டு நுகர்வோர் உரிமைகள் தொடர்பான பல்வேறு தகவல்களை அறிந்து கொண்டனர்.

விளம்பரம்

You Might Also Like

தேசிய வில்வித்தைப் போட்டி: பிலாங்காலை புனித ஜோசப் உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் சாதனை
ஜெகதேவி ஊராட்சியில் ரூ.10 இலட்சம் மதிப்பீட்டில் மின் தெரு விளக்கு அமைக்கும் பணிக்கு இடங்கள் தேர்வு
மகளிர் சுய உதவிக் குழு “ஆடு வளர்ப்பு தொகுப்பு”
நித்திரவிளை அருகே நண்பன் தலையில் கல்லால் தாக்கியவர் கைது
தஞ்சாவூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான உரிமைகள் திட்ட களப்பணியாளர்களுடன் கலந்தாய்வு
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
அரசியல்கனஂனியாகுமரிதமிழ்நாடு

நாகர்கோவில் சட்டமன்றத் தொகுதி வேட்பாளர் பட்டியலில் நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா முதலிடம்: நாகர்கோவில் சட்டமன்ற தொகுதியில் பெண் வேட்பாளரை போட்டியிட செய்து தட்டி தூக்க போகும் அறிவாலயம் உற்சாகத்தில் தொண்டர்கள்

February 18, 2026
122 Views
கோவை மாவட்டம் தேவாங்க ஆரம்ப பள்ளி
சங்கரன் கோவில் நகராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்; மாவட்டச் செயலாளர் ராஜா எம்எல்ஏ ஆய்வு
சென்னை – பெனாங்கு இடையே நேரடி விமான சேவை
உத்தமபாளையம் வட்டார வள மையத்தில் இல்லம் தேடிக் கல்வி 2.0
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account