By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > திருநெல்வேலி > துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்
அரசியல்திருநெல்வேலிமாவட்டம்

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தின பொதுக்கூட்டம்

Last updated: January 22, 2025 11:05 am
January 22, 2025
56 Views
Share
SHARE

தென்காசி வடக்கு மாவட்டம் சங்கரன்கோவில் நகரத்தில் மேலரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடந்தது கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி  திமுக சட்டத்துறை துணைச் செயலாளர் சூர்யா வெற்றி கொண்டான், ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள் கூட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்எல்ஏ தலைமை வகித்தார். தலைமை செயற்குழு உறுப்பினர்கள் முன்னாள் அமைச்சர் தங்கவேலு, பரமகுரு, யூஎஸ்டி சீனிவாசன், மாவட்ட மாநில மருத்துவர் அணி துணை அமைப்பாளர் டாக்டர் செண்பக விநாயகம், மாநில வர்த்தக அணி இணைச் செயலாளர் முத்துச்செல்வி, மாவட்ட அவைத் தலைவர் பத்மநாபன், மாவட்ட பொருளாளர் சரவணன், மாவட்ட துணை செயலாளர்கள் புனிதா, ராஜதுரை, மனோகரன் முன்னிலை வகித்தனர் நகர செயலாளர் பிரகாஷ் வரவேற்றார். நகர இளைஞர் அணி வீராச்சாமி தொகுத்து வழங்கினார்

 கூட்டத்தில் ஒன்றிய செயலாளர்கள் லாலா சங்கர பாண்டியன், பொன் முத்தையா பாண்டியன், கடற்கரை, பூசைப்பாண்டியன், பெரியதுரை, வெள்ளத்துரை,சேர்மத்துரை, கிறிஸ்டோபர், பால்ராஜ், குணசேகரன், பேரூர் கழகச் செயலாளர்கள் மாரிமுத்து, சேது சுப்ரமணியன், பொதுக்குழு உறுப்பினர்கள் கவுன்சிலர் மாரிச்சாமி, பராசக்தி, மகேஸ்வரி, தேவா என்ற தேவதாஸ், சங்கரன்கோவில் நகராட்சி சேர்மன் உமா மகேஸ்வரி, தொமுச மண்டல அமைப்புச் செயலாளர் மைக்கேல் நெல்சன், இளைஞர் அணி துணை அமைப்பாளர் சரவணன், மற்றும் ஜெயக்குமார்,பாலாஜி, சபரிநாத் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்டம் சுற்றுச்சூழல் அணி துணை அமைப்பாளர் ஜலால் நன்றி கூறினார்.

விளம்பரம்

You Might Also Like

தஞ்சாவூர் ரயில் நிலைய டிக்கெட் கவுண்டர்களில் இணையவழியில் கட்டணம் செலுத்த வற்புறுத்தக் கூடாது: முரசொலி எம்பி வலியுறுத்தல்
ஈரோடு அருகே மரக்கன்றுகள் நடும் விழா -விழிப்புணர்வு முகாம்
அதிமுக – பாரதிய கூட்டணிக்கு திமுக வை எதிர்க்கும் சக்தி இல்லை; அமைச்சர் முத்துசாமி பேச்சு
பணி சிறக்க வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார்
மாற்றுத்திறனாளிகளுக்கு தேசிய அடையாள அட்டை
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
ஆன்மிகம்மதுரைமாவட்டம்

மதுரையில் வெற்றி வேர் மாலை அணிந்த முருகப்பெருமான்

May 22, 2024
218 Views
இருசக்கர வாகனங்கள் பறிமுதல் – போலீசார் நடவடிக்கை
ஸ்ரீபெரும்புதூரில் திமுக தண்ணீர் பந்தல் திறப்பு
மும்பை – குமரி இடையே கோடைகால சிறப்பு ரயில்
ஈரோட்டில் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account