By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாநிலம் > தமிழ்நாடு > முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி
தமிழ்நாடுதிருச்சி

முசிறி: தனியார் பார் ஊழியர்கள் கைது: சப்கலெக்டர் அதிரடி

Last updated: May 28, 2026 3:55 pm
May 28, 2026
4 Views
Share
SHARE

திருச்சி, மே 28 –

தமிழகம் முழுவதும் டாஸ்மாக் ஊழியர்கள் நடத்திய போராட்டத்தினால் இன்று கடையடைப்பு ஏற்பட்டது. இதனால் குடிமகன்கள் தனியார் பார்களை நோக்கி படையெடுத்தனர். முசிறி பகுதியில் திருச்சி சாலையில் உள்ள தனியார் பாரில் சில்லறை விற்பனை நடப்பதாக தகவல் அறிந்த முசிறி சார் ஆட்சியர் சுஷ்ரீ சுவாங்கி குந்தியா ஆய்வு மேற்கொண்டார். அப்போது விதிமீறல் கண்டறியப்பட்டதால், பாரில் சில்லறை விற்பனையில் ஈடுபட்டிருந்த வினோத் மற்றும் சரவணன் ஆகியோரை முசிறி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

விளம்பரம்

You Might Also Like

விஜய் ஆட்சி அமைக்க அனுமதிக்காத கவர்னரை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்
தென்காசி சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் கலை கதிரவன் இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று இறுதிக்கட்ட தீவிர பிரச்சாரம்
பாலக்கோடு சட்டமன்ற தொகுதியில் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ரூ.38 லட்சம் பறிமுதல்
தா.பேட்டை யூனியன் அலுவலகத்தில் எம்எல்ஏ தலைமையில் ஆய்வுகூட்டம்
பளுகல் அருகே குழந்தையுடன் இளம்பெண் மாயம்: கணவர் போலீசில் புகார்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News

எதிரிகளின் சூழ்ச்சியில் இருந்து காக்க ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் சுதர்சன ஹோமம்

July 1, 2025
48 Views
புதுக்கடை அருகே பெண்ணை தாக்கிய 2 பெண்கள் மீது வழக்கு
திருவண்ணாமலை அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க விவசாயிகள் எதிர்ப்பு
திருச்சி: போதை ஊசி பயன்படுத்திய இளம்பெண் மரணம்
சட்டப்பேரவை கூட்டத் தொடரில் பழைய ஓய்வூதிய
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account